முத்து என்கிற காட்டன் வெப் விமர்சனம் 

முத்து என்கிற காட்டன் வெப் விமர்சனம்  நடிகர்கள் :விஜய் சேதுபதி, ரிஷா ஜேகப்ஸ், பார்வதி, சிங்கம் புலி, மற்றும் பலர். இசை: ராஜேஷ் முருகேசன், ஒளிப்பதிவு : மது என் மற்றும் என். சண்முகசுந்தரம், இயக்கம்: மணிகண்டன், தயாரிப்பு: விஜய் சேதுபதி ப்ரொடக்ஷன்.   முத்து என்கின்ற காட்டான் கதையின் ஆரம்பம் கதாநாயகனாக விஜய் சேதுபதி துண்டிக்கப்பட்ட தலையுடன் தொடங்குகிறது தலை இங்க இருக்கு உடல்   எங்கே என்று பல கோணத்தில் போலீசாரை தேட வைக்கிறது ஏன் […]

Continue Reading

நீ ஃபார் எவர் திரை விமர்சனம் 

நீ ஃபார் எவர் திரை விமர்சனம் நடிகர்கள் : சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஒய்.ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, மற்றும் பலர். இசை: அஸ்வின் ஹேம்நாத், ஒளிப்பதிவு: ராஜா பாட்டாச்சார்ஜீ, இயக்கம் : அசோக் குமார் கலைவாணி, தயாரிப்பு:ழேன் ஸ்டுடியோஸ். கதாநாயகனுக்கும் கதாநாயகனுக்கும் தனிப்பட்ட ஒரு குறிக்கோளுடன் கதைக்களம் நகர்கிறது கதாநாயகன் தன் தாயுடன் தாத்தாவின் கண்டிப்பானா வளர்ப்பில் வளர்கிறார்  சென்னையில் சக நண்பர்களுடன் வசித்து வருகிறார் தன் திறமையால் ஒரு செயலியை  கண்டுபிடிக்கிறார்  அதனை […]

Continue Reading

ஹேப்பி ராஜ் திரைவிமர்சனம் 

ஹேப்பி ராஜ் திரைவிமர்சனம் நடிகர்கள்: ஜி.வி பிரகாஷ் குமார்,ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா, மற்றும் பலர். இசை:ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு: மதன் கிரிஸ்டோபர், இயக்கம்:மரியா ராஜா இளஞ்செழியன், தயாரிப்பு: பியாண்ட்  பிக்ச்சர்ஸ் . கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் தன் கல்லூரியில் படிக்கும் தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்துவார் ஆனால் அந்த தோழியோ அந்த காதலை ஏற்க மறுக்கிறார் காரணம் ஊரில் உன் அப்பாவை   குதிரை முட்டை வாத்தியார் என அழைப்பார்கள் […]

Continue Reading

யூத்’ – திரைவிமர்சனம் 

               யூத்’ – திரைவிமர்சனம்  நடிகர்கள்: கென் கருணாஸ்,சுராஜ் வெஞ்சரமூடு,தேவதர்ஷினி,அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரயான்ஷி யாதவ், மற்றும் பலர். இசை :ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு :விக்கி, இயக்கம்: கென் கருணாஸ், இன்றைய இளைய தலைமுறையின் பள்ளி பருவத்திலும் கல்லூரி காலத்திலும் வருகின்ற  காதல் கனவுகளையும், மற்றும் பெற்றோர்களின் ஆசைகளும் பாசமும் இரண்டும் இணைந்து  சொல்ல வந்திருக்கும் திரைப்படம் தான் யூத். காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரின் மகனாக இருக்கும் […]

Continue Reading

கொலைச்சேவல் -திரைவிமர்சனம்

கொலைச்சேவல் -திரைவிமர்சனம் நடிகர்கள்: கலையரசன், தீபா பாலு, பால சரவணன் , கஜராஜ் மற்றும் பலர். இசை:சந்தன், ஒளிப்பதிவு : முத்தையா, இயக்குனர் :துதிவாணன், தயாரிப்பு:ஆர்.பி. பிலிம்ஸ்  ஆர்.பி. பாலா. கதாநாயகனும் (கலையரசன்) கதாநாயகியும்  (தீபா பாலு) வெவ்வேறு சமூகத்தை  சேர்ந்தவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். கதாநாயகி தன் பெற்றோர் எதிர்ப்பை மீறி  காதல் திருமணம் செய்து கொண்டு, கதாநாயகன் கிராமத்தில் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், கதாநாயகி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் […]

Continue Reading

கெணத்த காணோம் திரை விமர்சனம் 

கெணத்த காணோம்-திரைவிமர்சனம் நடிகர்கள் :யோகிபாபு,லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், மொட்டை ராஜேந்திரன்,மற்றும் பலர். இசை: நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவு:தியாகராஜன், இயக்கம்: சுரேஷ் சங்கையா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டி என்ற குக்கிராமத்தில்   வசித்து வரும் மக்களின் நீண்ட கால கோரிக்கை தன் கிராமத்திற்கு தண்ணீர் கிடைத்ததாக வேண்டும் என்று இதற்காக அவர்கள் கலெக்டர் கிட்ட பல முறை மனு கொடுத்தும் பயணிக்கவில்லை, நீரோட்டம் பரிசோதிக்கும் நபரைக் கொண்டு வந்து தன் கிராமத்தை தண்ணீர் தேடுகிறார்கள் அப்போது […]

Continue Reading

போலீஸ் ஃபேமிலி – திரைவிமர்சனம்

போலீஸ் ஃபேமிலி – திரைவிமர்சனம் நடிகர்கள் :சரவணன்,ராஜா மலைச்சாமி, காதல் சுகுமார், இசை :ஜெயா கே தாஸ், ஒளிப்பதிவு :ஜெயகுமார் தங்கவேல், இயக்கம் :பாலு, ஒரு பெரிய ரவுடியின் குடும்பத்தில் உள்ள மகன் பாசமும் அந்த மகனுக்கு நடந்த அநீதி போலீசாரால் ஏற்பட்டிருக்கும் இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் போலீஸ் ஃபேமிலி. ஒருகாலத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் சரவணன் தனது மகனுக்கா தன் ரவுடித்தனத்தை  விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழ்த்து வருகிறார். ஆனால் விதி விடவில்லை […]

Continue Reading

வெஞ்சென்ஸ் – திரைவிமர்சனம் 

வெஞ்சென்ஸ் – திரைவிமர்சனம் நடிகர்கள்:அபர்ணதி, சச்சு, லிவிங்ஸ்டன், இளவரசு, ஜான்விஜய், கேபிள் சங்கர், காளி வெங்கட்,மற்றும் பலர். இசை :கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு:M. S. பிரபு, இயக்கம் :ராகுல் அசோக், தயாரிப்பு :A. S. அசோக் குமார்.   2042-ல் ஒரு கற்பனை உலகத்தில் படம் துவங்குகிறது. அங்கிருந்து கட் செய்து 1985-க்கு கதை செல்கிறது. 10Th படிக்கிறார் சிறுவயது நாயகி அபர்ணதி. அவருக்கு தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணம்,அதற்காக கஷ்டப்பட்டு படித்து […]

Continue Reading

ஆழி – திரைவிமர்சனம்

        ஆழி – திரைவிமர்சனம்   நாகர்கோவிலை தளமாகக் கொண்ட கதையில், வெளிப்படையாக ஒரு சாதாரண படகு மெக்கானிக்காக வாழும் ஒருவர்  ஆனால் மறைமுகமாக கடத்தல் உலகின் பேரரசராக விளங்குபவர் சரத்குமார். அவருக்கு உலகமே ஒரே மகள். சொத்துக்கும் ஒரே வாரிசு என்பதைக் கடந்த பாசம் கொண்ட தந்தை. அந்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவனை காதலிக்கிறாள். இளைஞன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவன். பெட்ரோல் பங்கில் பகுதி […]

Continue Reading

காதல் ரிசெட் ரிப்பீட் திரைவிமர்சனம்

காதல் ரிசெட் ரிப்பீட்         திரைவிமர்சனம் நடிகர்கள் :மதும் மகேஷ்,ஜியா சங்கர்,அர்ஜுன் அசோகன், ஜெய் பிரகாஷ்,M. S. பாஸ்கர் மற்றும் பலர். இசை :ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு :அரவிந்த் கிருஷ்ணா, இயக்கம் :விஜய். தயாரிப்பு :D. Studio &ten v production. கதை நாயகி இசைமீது ஆர்வம் கதை நாயகனுக்கு கதாநாயகி மீது ஒருதல காதல் சிறுவயதில் ஏற்பட்டு இருக்கும் வெளிநாட்டில் நடைபெறும் இருக்கும் இசை போட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுருப்பால். திடிர்னு […]

Continue Reading