அன்பில் அவன் திரை விமர்சனம் 

  அன்பில் அவன் திரை விமர்சனம்  நடிகர்கள் : அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், ரேவதி,கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், மற்றும் பலர். இசை : கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு : கௌதம் ராஜேந்திரன், இயக்கம் : கார்த்திகேயன், தயாரிப்பு : ஆர். கருணாமூர்த்தி, அசோக்செல்வன், அபிநயா செல்வம். கதாநாயகன் நாயகியும் கல்லூரி காலகட்டத்தில் இருந்து காதலித்து வருகிறார்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வாழ்ந்து […]

Continue Reading

பத்தா திரைவிமர்சனம்

பத்தா   திரைவிமர்சனம் நடிகர்கள் : விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிரதீவ ராஜ், ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்தர், மற்றும் பலர். இசை : சாய் அபயங்கர், ஒளிப்பதிவு : செல்வகுமார், S. K இயக்கம் : பாலாஜி தரணிதரன். தயாரிப்பு : முராத் கெதானி & பிரியா அட்லி, அலோக் ஜெயின், அஜித் அந்தாரே. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதாவது 1986 மெட்ராஸ் மாகாணத்தில் ஈவு இரக்கம் இல்லாமல் மதிப்பு மரியாதை இல்லாமல்  அடிதடி […]

Continue Reading

ஏழு கடல் ஏழுமலை திரைவிமர்சனம்  

ஏழு கடல் ஏழுமலை திரைவிமர்சனம்   நடிகர்கள் : நிவின் பாலி, அஞ்சலி, சூரி, மற்றும் பலர். இசை : யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு : N. K. ஏகாம்பரம், இயக்கம் : ராம், தயாரிப்பு : சுரேஷ் காமாட்சி. கதாநாயகன் நிவின் பாலி பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து சாக வரம் பெற்று  மனிதனாக வாழ்ந்து வருகிறார் தனக்கு நிரந்தரமான பெயர் இல்லாமல் அவருக்கு காலங்கள் மாறினாலும் உலகம் மாறினாலும் ,ஆனால் அவர் மனதில் எத்தனை ஆண்டுகள் […]

Continue Reading

இயக்கமா…நடிப்பா…இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்

இயக்கமா…நடிப்பா…இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. நடிகை மகாலக்‌ஷ்மி, ” இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”. கலை இயக்குநர் பெஞ்சமின், “சஞ்சய் ப்ரோ […]

Continue Reading

நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர்

நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு புதிய முயற்சியை […]

Continue Reading

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan) பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) – நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது […]

Continue Reading

டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்

“மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு சகோதரன் அமைப்புடன் இணைந்து செயல்படும் மூன்றாம் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை, அடையாளம் மற்றும் அவர்களின் உணர்வுப் போராட்டங்களை மக்கள் கூடுதல் புரிதலுடனும், உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் பார்க்கும் வகையில் இந்தத் திரைப்படம் முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் […]

Continue Reading

கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இத்திரைப்படம் பேசியிருக்கும் விஷயங்களும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெயரும் இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் […]

Continue Reading

கோவை ரத்தினம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘துரோகம் பழகு’

கோவை ரத்தினம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 3rd Look மற்றும் டீசர் வெளியீட்டு விழா! 4000 மாணவ-மாணவிகள் உற்சாக வரவேற்பு மகிழ் Productions சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. முன்னதாக இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பார்வையை (Second Look) புதுச்சேரி முதலமைச்சர் […]

Continue Reading

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ […]

Continue Reading