சீன் – திரைவிமர்சனம்
சீன் – திரைவிமர்சனம் நடிகர்கள் :சூர்யா,நஸ்லென்,நஸ்ரியா, லால், ஆனந்த் ராஜ், மற்றும் பலர். இசை :சுஷின் ஷ்யாம், இயக்கம் :ஜீத்து மாதவன், தயாரிப்பு :2டி என்டர்டைன்மென்ட். &ழகரம் ஸ்டுடியோ. சூர்யாவின் நடிப்புப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக இணைந்திருக்கிறது ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’. சவாலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் திறமையின் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறார் காவல்துறை அதிகாரியான இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா வருகிறார் சிட்டியில் பல மர்மமான கொலைகள் […]
Continue Reading