‘அரிக்கொம்பன்’ – இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

காடுகளையும் யானைகளின் வாழ்வியலையும் பேசும் ‘அரிக்கொம்பன்’ – டிசம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியீடு மிதுன் மகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிக்கொம்பன்’ – இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வனவிலங்குகள் பாதுகாப்பையும் மனித வாழ்வியலையும் மையமாகக் கொண்ட ‘அரிக்கொம்பன்’ – படக்குழுவினருக்குத் திரையுலகினர் பாராட்டு மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, சாகிஷ்ணா சேவியர் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அரிக்கொம்பன். மிதுன் மகேஷ்வரன் நீ கதாநாயகனாக நடித்துள்ளார் தேவகி கிருஷ்ணன் […]

Continue Reading

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மனித உறவுகள், குடும்பப் பிணைப்புகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மொழி மற்றும் எல்லைகள் கடந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், மீனவ சமூக மக்களின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய தமிழ்த் திரைப்படம் ‘தமிழினி’. டி.பி. சரவணன் மற்றும் விஜிலா சரவணன் தயாரிப்பில், கணேஷ் மூர்த்தி எழுதி இயக்கியுள்ள இப்படம், கடலோர […]

Continue Reading

ஆகாயத்தில் ஒரு தாரகை  திரைவிமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை  திரைவிமர்சனம் நடிகர்கள் : துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், சாத்விகா வீரவல்லி, சுவாசிகா,மற்றும் பலர். இசை : ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு : சுஜித் சாரங், இயக்கம் : பவன் சதினேனி, தயாரிப்பு: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா, லைக் பாக்ஸ் மீடியா. இப்படத்தின் கதாநாயகி தான் படித்து பெரிய விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்று கனவோடு படித்து வருகிறார் ஆனால் தன் தந்தையோ இதற்கு தடையாகவே இருந்து வருகிறார் அவர் தனது பத்தாம் […]

Continue Reading

துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு

துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி ( Pavan Sadineni) இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT). கீதா ஆர்ட்ஸ் ( Geetha Arts) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema) நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா ( Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் (Sandeep Gunnam) மற்றும் ரம்யா குன்னம் ( Ramya Gunnam) தயாரித்துள்ளனர். […]

Continue Reading

சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘’சிட்டுக்குறிஞ்சி’. ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில், இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினரும் பங்களித்துள்ளனர். […]

Continue Reading

ஜான் டோ திரைவிமர்சனம் 

      ஜான் டோ திரைவிமர்சனம்  நடிகர்கள் : அர்ஜுன் தாஸ்,நீரவ், சஞ்சனா நடராஜன், சாரா,ஜெய் பிரகாஷ், அனுபமா குமார்,மற்றும் பலர், இசை : முஜீப் மஜீத், ஒளிப்பதிவு : ப்ரீதா ஜெயராமன், இயக்கம் : மதுமிதா, தயாரிப்பு : பிரசாந்த் தேவினேனி, ஷோபுயார்லகட்ட. கதாநாயகன் அர்ஜுன் தாஸ் போலீஸ் அதிகாரியாக வருகிறார் கிராமத்தில்  மர்மமான முறையில் குழந்தைகள் காணாமல் போகும் அதன்   மர்மம் என்ன இதற்கு பின்னணியில் யார் யார் இருக்கிறார் என்று தேடும் […]

Continue Reading

ஃப்ளாக் – திரைவிமர்சனம்

        ஃப்ளாக் – திரைவிமர்சனம் தாய், தந்தையை இழந்த சிறுவன் தீஹானுக்கு உலகமே அவனது தாத்தாதான். அன்பையும் அரவணைப்பையும் கொடுத்து வளர்க்கும் தாத்தாவுக்கு ஒரு தீராத ஆசை. டெல்லியில் குடியரசுத் தலைவர் ஏற்றும் தேசியக் கொடியை நேரில் காண வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. எதிர்பாராத விதமாக தாத்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட, அவரது கனவை நனவாக்கும் பொறுப்பைத் தனது சிறிய தோள்களில் சுமந்து கொண்டு தனியாக டெல்லியை நோக்கிப் பயணிக்கிறான் சிறுவன். ஒரு […]

Continue Reading

பிளாக் கோல்ட் – திரைவிமர்சனம்

  பிளாக் கோல்ட் – திரைவிமர்சனம் நடிகர்கள் : வெற்றி,பிரியாலயா, லிவிங்ஸ்டன், எ. வெங்கடேஷ்,அபிராமி வெங்கடாசலம், மற்றும் பலர். இசை :கவாஸ்கர் அவினாஷ், ஒளிப்பதிவு :சந்தோஷ் குமார் வீரசாமி, இயக்கம் :தீரன் அருண் குமார், தயாரிப்பு : M. M ஸ்டூடியோஸ். வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவரது தந்தையாக வரும் லிவிங்ஸ்டன், ஒரு பிரபலமான தலைமுடி ஏற்றுமதி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். அந்த நிறுவனத்தின் உரிமையாளராக ஏ. வெங்கடேஷ் நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் ஒரே நிறுவனத்தில் […]

Continue Reading

‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது

‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் இயக்கத்தில் தமிழ் – மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் குடும்ப […]

Continue Reading

இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘ரூஹ்’ (ROOH) என்ற இசையை மையமாகக் கொண்ட ஹாரர் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதையை […]

Continue Reading