தீபாவளியைக் கொண்டாடிய எவர்கிரீன் குயின் சிம்ரன்

தீபாவளியைக் கொண்டாடிய எவர்கிரீன் குயின் சிம்ரன் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகை சிம்ரன், தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். தனது அழகான தோற்றம், வசீகரமான புன்னகை என இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வரும் சிம்ரனின் தீபாவளிக் கொண்டாட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.மாறாத அழகுடன் ஜொலிக்கும் சிம்ரன், காலங்கள் மாறினாலும் தனது அழகாலும், இளமையான தோற்றத்தாலும் ரசிகர்களை வியக்க வைக்கும் சிம்ரன், மீண்டும் ஒருமுறை எவர்கிரீன் குயின் என்பதை நிரூபித்துள்ளார்.

Continue Reading

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’ தயாரிப்பாளர் திருமதி பிரேமா செழியன், மகள் செல்வி அதிதா செழியன் பங்கேற்பு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த உலகத் திரையிடலில் படத்தின் […]

Continue Reading

KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழாவில் குவிந்த முன்னணி நட்சத்திரங்கள்

இந்தியத் திரையுலகமே திரும்பிப் பார்த்த பிரம்மாண்டக் கொண்டாட்டம் KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழாவில் குவிந்த முன்னணி நட்சத்திரங்கள் திரையுலக நட்சத்திரங்கள் திரள, பிரம்மாண்டமாக நடைபெற்ற KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழா இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் சங்கமித்த KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமணம்! கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமண விழா KRG Group of Companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி […]

Continue Reading

800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார் இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநரும் திரைப்படத்  தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் […]

Continue Reading

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் திரைப்பட நடிகர் சென்றாயன் மலர்தூவி மரியாதை

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் திரைப்பட நடிகர் சென்றாயன் மலர்தூவி மரியாதை – பொதுமக்களுக்கு அன்னதானம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் அகில இந்திய இந்து மக்கள் தொழிற்சங்கம் சார்பில் தேவர் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகர் செந்த்ராயன் அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் […]

Continue Reading

ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் குடும்பத்துடன் காண வேண்டிய தெலுங்கு திரைப்படம் ‘ஜிக்ரிஸ்’

ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் குடும்பத்துடன் காண வேண்டிய தெலுங்கு திரைப்படம் ‘ஜிக்ரிஸ்’ *தெலங்கானா கத்தார் மாநில விருது பெற்ற நகைச்சுவைத் திரைப்படம் | 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். தெலுங்கு OTT-யில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது அகில இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: ‘ஜிக்ரிஸ்’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் பாருங்கள்!*   *100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம், தெலுங்கு OTT-யில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது […]

Continue Reading

மகன் அதீப்புடன் அசத்தும் சிம்ரன்! இன்றும் குறையாத அழகும்,

மகன் அதீப்புடன் அசத்தும் சிம்ரன்! இன்றும் குறையாத அழகும், இளமையும்… ரசிகர்களின் மனதில் என்றும் ராணி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த சிம்ரன், தனது அழகாலும், வசீகரமான புன்னகையாலும், தனித்துவமான ஸ்டைலாலும் இன்றும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறார். தனது மகன் அதீப்புடன் இணைந்து அழகாகக் காட்சியளிக்கும் சிம்ரனின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. காலங்கள் மாறினாலும், அவரது அழகும், கம்பீரமும், இயல்பான வசீகரமும் இன்னும் குறையவில்லை என்பதை இந்தப் புகைப்படம் மீண்டும் உணர்த்துகிறது. […]

Continue Reading

இந்தியாவின் மிகப்பெரிய ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இந்தியாவின் மிகப்பெரிய ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற ‘சலார்’ நாயகன்! தனது நடிப்பால் அனைவரது மனதையும் வென்ற ‘ஃபௌஜி’ நாயகன்! இந்திய சினிமாவை ஒரு புதிய சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கல்கி’ நாயகன்! தனது ‘ஸ்பிரிட்’ மூலம் தன்னை நேசிக்கும் ஒவ்வொரு ‘டார்லிங்’ ரசிகரையும் பெருமிதம் அடையச் செய்வதே அவரது இலக்கு!   இந்தியாவின் மிகப்பெரிய […]

Continue Reading

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல் நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும் ஐம்பது பெண் ஓட்டுநர்களுக்கு பிரபல திரைப்பட நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். ‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுமோல். இயல்பிலேயே ‘எல்லோரும் சமம்’ என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து […]

Continue Reading

ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது இந்நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் இணை நிறுவனர் நடிகை சமந்தா ரூத் பிரபு, ZOY நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஷிதிஜா நஹதா- நிறுவனர் ஃபிட் செஃப் மற்றும் நியூட்ரிஷன் வெல்னஸ் கோச், ஷைனி சுரேந்திரன்- […]

Continue Reading