இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘ரூஹ்’ (ROOH) என்ற இசையை மையமாகக் கொண்ட ஹாரர் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதையை […]

Continue Reading

ஒரே ஆண்டில் மூன்றாவது ரூ.200 கோடி திரைப்படம்… மாஸ் காட்டும் சூர்யாவின் ‘சீன்

ஒரே ஆண்டில் மூன்றாவது ரூ.200 கோடி திரைப்படம்… மாஸ் காட்டும் சூர்யாவின் ‘சீன்’ ஆறு நாட்களில் ரூ.205 கோடி உலகளாவிய வசூல்… தொடர்ச்சியாக மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்து சாதனை படைக்கும் சூர்யா! நடிகர் சூர்யாவுக்கு 2026-ம் ஆண்டு திரையுலகில் வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான அவரது ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தன. அந்த வரிசையில் தற்போது தீபாவளி வெளியீடாக […]

Continue Reading

Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள் “எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று!” – சஞ்சய் லீலா பன்சாலியுடன் முதல் முறையாக இணைந்த விக்கி கௌஷல், ‘Love & War’ படத்தின் இரண்டாவது போஸ்டரில் அசத்தல் சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. […]

Continue Reading

பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா (SIIMA AWARD) சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம்

‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா (SIIMA AWARD) சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம் – இளம் நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இளம் நடிகராக தனது […]

Continue Reading

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி

“பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருவதன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி, Variety India தளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல […]

Continue Reading

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ் 17வது மாடியிலிருந்து கயிற்றில் இறங்கி ரிஸ்க்… நடிகர் ராகவ் பகிர்ந்த ‘பீப்’ பட அனுபவங்கள் *“சூப்பர் மேன் இல்ல, ஆனா ஒரு ‘சூப்பர் பவர் இருக்கு’..” ; விரைவில் வெளியாகும் ‘பீப்’ படம் குறித்து நடிகர் ராகவ்* *“”தனி ஒருவன்” அரவிந்த்சாமி மாதிரி நடிக்க ஆசை…” ; மனம் திறந்த நடிகர் ராகவ்!* ‘எந்திரன்’, ‘நஞ்சுபுரம்’, ‘வேலாயுதம்’, ‘கல்யாண […]

Continue Reading

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாரணாசி- #VARANASI”- ‘ருத்ரா’வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான ‘வாரணாசி’ படக்குழு – ‘ருத்ரா’வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் […]

Continue Reading

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம்

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம் இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் […]

Continue Reading

தமிழ்ப் படத்தில் நடிப்பது என் கனவு: ஆந்திர நடிகர் ராஜேஷ்

தமிழ்ப் படத்தில் நடிப்பது என் கனவு: ஆந்திர நடிகர் ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் நடிப்பதைத் தனது கனவாகக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் ராஜேஷ் .இவர் பிறந்தது ஆந்திரா என்றாலும் தமிழை முறையாகக் கற்றுக் கொண்டு சினிமாவுக்கான நடனம், சண்டைப் பயிற்சிகள்,நடிப்புப் பயிற்சி வகுப்புகள் என திரைப்படத்தில் நடிப்பதற்குத் தகுதியான எல்லாமும் முறையாகக் கற்றுக்கொண்டு இருக்கிறார். இவர் இரண்டு புதிய தெலுங்குப் படங்களில் நடித்தும் வருகிறார். இருந்தாலும், இவர் தமிழ் சினிமா மீது ஈடுபாடும் பற்றுதலும் கொண்டவராக […]

Continue Reading

இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் 

இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண்  இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ – டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள […]

Continue Reading