போட்டோகிராபர் – திரை விமர்சனம்
போட்டோகிராபர் – திரை விமர்சனம் நடிகர்கள் :அஷ்ரப்,ஜனனி,ஆடுகளம் நரேன், கருணாகரன், ராமமூர்த்தி, நிழல்கள் ரவி,மற்றும் பலர். கதா நாயகன் வீரா போட்டோகிராபியில் ஆர்வமாக இருக்கிறான், கொடைக்கானலில் உள்ள ஒரு அதிசய காட்டிற்குள் உள்ளே போனால் உயிரோடு திரும்ப வாய்ப்பில்லாத காட்டுக்குள் சில அரிய விஷயங்களை படமெடுப்பதற்காக போகிறான். அங்கு அவனைச் சுற்றி மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. போன பாதை எது, திரும்பும் வழி எது என எதுவும் புரிபடாமல் போகிறது. தாகம் தீர்க்கத் தண்ணீர், பசிக்கு […]
Continue Reading