தீபாவளியைக் கொண்டாடிய எவர்கிரீன் குயின் சிம்ரன்

General News News

தீபாவளியைக் கொண்டாடிய எவர்கிரீன் குயின் சிம்ரன்

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகை சிம்ரன், தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். தனது அழகான தோற்றம், வசீகரமான புன்னகை என இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வரும் சிம்ரனின் தீபாவளிக் கொண்டாட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.மாறாத அழகுடன் ஜொலிக்கும் சிம்ரன், காலங்கள் மாறினாலும் தனது அழகாலும், இளமையான தோற்றத்தாலும் ரசிகர்களை வியக்க வைக்கும் சிம்ரன், மீண்டும் ஒருமுறை எவர்கிரீன் குயின் என்பதை நிரூபித்துள்ளார்.