அருள்வான். – திரை விமர்சனம்
அருள்வான். – திரை விமர்சனம் நடிகர்கள் : அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், விடிவி. கணேஷ்,காளி வெங்கட், ஜான் விஜய், மற்றும் பலர். இசை: ஜி. வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு :எம். சுகுமார், இயக்கம் : கணேஷ் விநாயகன் . கதையின் மையத்தில் இருப்பது குறிஞ்சி என்ற பழங்குடியினச் சிறுமி. படிக்க வேண்டும் என்ற தீவிர ஆசை இருந்தும், வறுமை, சமூக சூழல், அடிப்படை வசதியின்மை போன்ற காரணங்களால் அவளது கல்விப் பயணம் […]
Continue Reading