கொலைச்சேவல் -திரைவிமர்சனம்
கொலைச்சேவல் -திரைவிமர்சனம் நடிகர்கள்: கலையரசன், தீபா பாலு, பால சரவணன் , கஜராஜ் மற்றும் பலர். இசை:சந்தன், ஒளிப்பதிவு : முத்தையா, இயக்குனர் :துதிவாணன், தயாரிப்பு:ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி. பாலா. கதாநாயகனும் (கலையரசன்) கதாநாயகியும் (தீபா பாலு) வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். கதாநாயகி தன் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு, கதாநாயகன் கிராமத்தில் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், கதாநாயகி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் […]
Continue Reading