சிக்லெட்ஸ் திரைவிமர்சனம்
சிக்லெட்ஸ் திரைவிமர்சனம் இன்றைய இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் போரை மிக எதார்த்தமாக ஜெனரஞ்சமாக கொஞ்சம் கவர்ச்சியாக அனைவரையும் குறிப்பாக இளைஞர்களுக்கு விருந்தும் உண்டு அதே சமயத்தில் ஒரு நல்ல ப்பாடமும் உண்டு என்று சொல்ல கூடிய ஒரு படம் இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியிருக்கும் படம் தான் சிக்லெட்ஸ் முத்து இயக்கத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமன், மனோபாலா, ஜேக் ராபின்சன், அம்ரிதா, மஞ்சிரா, ராஜ கோபால் […]
Continue Reading