விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம் நடிகர்கள் :சூர்யா, மமிதா பைஜி, ராதிகா சரத் குமார்,ரவீனா டாண்டன், மற்றும் பலர். இசை :ஜி. வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு :நிமிஷ் ரவி, இயக்கம் : வெங்கி அட்லுரி, தயாரிப்பு :சூர்யதேவரநாக வம்ஷி& சாய் சௌஜன்யா. கதாநாயகன் சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா )ஒரு 40 வயது கடந்த பிரபல தொழிலதிபராக வருகிறார் தனது தந்தை தன் அம்மா இருக்கும்போது மற்றொரு திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு திருமண […]
Continue Reading