தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் 

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) இன்று சென்னை, வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தமிழ் திரையுலகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், சங்கத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் குறித்து விவாதித்து, உறுப்பினர்களின் […]

Continue Reading

கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு

கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு […]

Continue Reading

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56  தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56 தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே […]

Continue Reading

ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது

ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது செப்டம்பர் 25, 2026: ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியிருப்பதன் மூலம் அதன் இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் ஆன்மீக அழைப்பாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும், திரையிசையின் அழகையும் ஒன்றிணைக்கிறது. […]

Continue Reading

ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா தனது முதல் பிராண்ட் கேம்பெயின் ‘சென்ஸ் பன்தா ஹை’யை அறிமுகப்படுத்தியது 

ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா தனது முதல் பிராண்ட் கேம்பெயின் ‘சென்ஸ் பன்தா ஹை’யை அறிமுகப்படுத்தியது  ஹியூமர் மற்றும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய குடும்பத் தருணங்கள் மூலம் ஹெல்த் இன்ஷூரன்ஸை மேலும் தெளிவானதாகவும், பயனுள்ளதாகவும், ஆதரவானதாகவும் மாற்ற முடியும் என்பதை இந்த கேம்பெயின் எடுத்துக்காட்டுகிறது. மும்பை, செப்டம்பர் 10, 2026: ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா (ப்ருடென்ஷியல் எச்சிஎல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் லிமிடெட்) இன்று தனது முதல் பிராண்ட் கேம்பெயினான **‘சென்ஸ் பன்தா ஹை’**யை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் கேம்பெயினான இது, ஹெல்த் […]

Continue Reading

Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5 நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன் வரும் சிக்கல்களைப் பேசுகிறது இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் பாராட்டப்பட்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு வரும் தமிழ் ZEE5, தனது வெற்றிப் […]

Continue Reading

பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘D56’ படப்பிடிப்பு மதுரையில் இன்று தொடக்கம்

பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘D56’ படப்பிடிப்பு மதுரையில் இன்று தொடக்கம் தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘லப்பர் பந்து’ மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர் – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” […]

Continue Reading

அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம்

அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம். புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை உபாசனா காமினேனி கொனிடெலா மேற்கொள்ள உள்ளார். அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects […]

Continue Reading

லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு திரையை ஆக்கிரமிக்கும் சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்தில் ரன்பீர் கபூரின் இரு வேறு தோற்றங்கள் (Double Avatar) *சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களில் அழுத்தமான வேடத்தில் ஜொலிக்கும் ரன்பீர் கபூர்* *சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்திற்காக வெளியிடப்பட்ட […]

Continue Reading

திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’

திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’ எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’ பிரபல கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில், திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’. எம் 4 இண்டர்நேஷ்னல் (M4 International) வழங்கும், அப்பு மூவிஸ் (Appu Movies) சார்பில் திருமதி.ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T, […]

Continue Reading