நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர்

நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு புதிய முயற்சியை […]

Continue Reading

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan) பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) – நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது […]

Continue Reading

ஸ்வேன் அகாடமி லோகோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

ஸ்வேன் அகாடமி லோகோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் திரை எழுத்தாளர்களுக்கு புதிய கதவுகள் திறந்தன: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஐபி கிளைம்ப் (IP Climb) உடன் இணைந்து ஸ்வேன் அகாடமியை (SWAN Academy) தொடங்கியது திரை எழுத்தாளர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN),ஐபி கிளைம்ப் உடன் இணைந்து இணைந்து ஸ்வேன் அகாடமியை சென்னையில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்ற ஸ்வேன் அமைப்பின் தலைவரும் […]

Continue Reading

த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது

‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது எதிர்மனுதாரர்களின் பதில் மற்றும் வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை […]

Continue Reading

டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்

“மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு சகோதரன் அமைப்புடன் இணைந்து செயல்படும் மூன்றாம் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை, அடையாளம் மற்றும் அவர்களின் உணர்வுப் போராட்டங்களை மக்கள் கூடுதல் புரிதலுடனும், உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் பார்க்கும் வகையில் இந்தத் திரைப்படம் முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் […]

Continue Reading

கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இத்திரைப்படம் பேசியிருக்கும் விஷயங்களும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெயரும் இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் […]

Continue Reading

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரசிகர்களை சந்தித்த திரு. சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார். திரு. சூர்யா […]

Continue Reading

Pooja Meri Jaan’ திரைப்படம் அக்டோபர் 2 முதல் Hindi Zee 5-ல் வெளியாகிறது

ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை: ‘Pooja Meri Jaan’ திரைப்படம் அக்டோபர் 2 முதல் Hindi Zee 5-ல் வெளியாகிறது National, செப்டம்பர் 24, 2026: ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி, நாம் பார்க்காமல் தவிர்க்க விரும்பும் உண்மைகளை எதிர்கொள்ள வைக்கின்றன. Navjot Gulati இயக்கத்தில், Dinesh Vijan மற்றும் Amar Kaushik […]

Continue Reading

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக திரைப்படமாகிறது

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக திரைப்படமாகிறது இதில் எம்.ஜி.ஆர் ஆக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவர் தேசிய தலைவர் என்ற படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர் எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியவர்கள், குடும்பத்தினர், அரசியல் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், சக நடிகர்–நடிகைகள் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் அனுபவங்களுடன் உருவாகிறது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, அவரது பெயரிலேயே “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.” என்ற தலைப்பில் முதன்முறையாக திரைப்படமாக உருவாகிறது. நாடக மேடையில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, […]

Continue Reading