டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’ தயாரிப்பாளர் திருமதி பிரேமா செழியன், மகள் செல்வி அதிதா செழியன் பங்கேற்பு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த உலகத் திரையிடலில் படத்தின் […]

Continue Reading

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள்

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள் நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்புணர்வுடனும் தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் 01.11.2026, ஞாயிற்றுக்கிழமை […]

Continue Reading

தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் தனித்துவமான ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சியை அறிவித்துள்ளது தமிழ் ZEE5

தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் தனித்துவமான ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சியை அறிவித்துள்ளது தமிழ் ZEE5 அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அசல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடுமையான போட்டிகள் மூலம் வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் ஹிப்-ஹாப் கலைஞர்களின் திறமைகளைக் கொண்டாடுகிறது. தேசியம், XX 2026: தமிழ் ஹிப்-ஹாப்பின் ஆற்றலையும் வளர்ந்து வரும் இசை வடிவத்தையும் கொண்டாடும் […]

Continue Reading

தீக்குரல்’ நிகழ்ச்சியை அறிவித்துள்ளது தமிழ் ZEE5

தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் தனித்துவமான ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சியை அறிவித்துள்ளது தமிழ் ZEE5 அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அசல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடுமையான போட்டிகள் மூலம் வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் ஹிப்-ஹாப் கலைஞர்களின் திறமைகளைக் கொண்டாடுகிறது. தேசியம், XX 2026: தமிழ் ஹிப்-ஹாப்பின் ஆற்றலையும் வளர்ந்து வரும் இசை வடிவத்தையும் கொண்டாடும் […]

Continue Reading

KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழாவில் குவிந்த முன்னணி நட்சத்திரங்கள்

இந்தியத் திரையுலகமே திரும்பிப் பார்த்த பிரம்மாண்டக் கொண்டாட்டம் KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழாவில் குவிந்த முன்னணி நட்சத்திரங்கள் திரையுலக நட்சத்திரங்கள் திரள, பிரம்மாண்டமாக நடைபெற்ற KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழா இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் சங்கமித்த KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமணம்! கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமண விழா KRG Group of Companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி […]

Continue Reading

800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார் இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநரும் திரைப்படத்  தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் […]

Continue Reading

‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’ தனது பிறந்தநாளில் ஷாருக்கான், வரவிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’ எனும் முதல் பாடலை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடலின் மூலம், ஒரு ராஜாவைப் போல் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை உலகிற்கு அவர் காட்டியிருக்கிறார். காதல் – அதிரடி – அவரது மிரட்டலான, […]

Continue Reading

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு கதாப்பாத்திரங்கள் நிறைந்த மர்மமான போஸ்டர்… வெளியீட்டுத் தேதியுடன் களமிறங்கும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர், மர்மம் நிறைந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தை […]

Continue Reading

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் திரைப்பட நடிகர் சென்றாயன் மலர்தூவி மரியாதை

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் திரைப்பட நடிகர் சென்றாயன் மலர்தூவி மரியாதை – பொதுமக்களுக்கு அன்னதானம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் அகில இந்திய இந்து மக்கள் தொழிற்சங்கம் சார்பில் தேவர் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகர் செந்த்ராயன் அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் […]

Continue Reading

ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் குடும்பத்துடன் காண வேண்டிய தெலுங்கு திரைப்படம் ‘ஜிக்ரிஸ்’

ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் குடும்பத்துடன் காண வேண்டிய தெலுங்கு திரைப்படம் ‘ஜிக்ரிஸ்’ *தெலங்கானா கத்தார் மாநில விருது பெற்ற நகைச்சுவைத் திரைப்படம் | 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். தெலுங்கு OTT-யில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது அகில இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: ‘ஜிக்ரிஸ்’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் பாருங்கள்!*   *100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம், தெலுங்கு OTT-யில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது […]

Continue Reading