He-Man and Masters of the Universe_ தமிழ் டப்பிங்: ஹீ-மேனாக கார்த்திக், ஸ்கெலட்டராக ஆதித்யா மேனன், டங்கனாக அர்ஜுன் சர்ஜா
He-Man and Masters of the Universe_ தமிழ் டப்பிங்: ஹீ-மேனாக கார்த்திக், ஸ்கெலட்டராக ஆதித்யா மேனன், டங்கனாக அர்ஜுன் சர்ஜா இணைப்பு: https://youtu.be/rrMqGXDYVyc?si=493ebp96nw3NYesP ‘He-Man and The Masters of the Universe’ திரைப்படம், இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 5, 2026 அன்று வெளியாகத் தயாராக உள்ளது. இப்படத்தின் ஆங்கில டிரெய்லர், தீவிர ‘He-Man’ ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ‘Eternia’ உலகின் மீதான […]
Continue Reading