போலீஸ் ஃபேமிலி – திரைவிமர்சனம்

போலீஸ் ஃபேமிலி – திரைவிமர்சனம் நடிகர்கள் :சரவணன்,ராஜா மலைச்சாமி, காதல் சுகுமார், இசை :ஜெயா கே தாஸ், ஒளிப்பதிவு :ஜெயகுமார் தங்கவேல், இயக்கம் :பாலு, ஒரு பெரிய ரவுடியின் குடும்பத்தில் உள்ள மகன் பாசமும் அந்த மகனுக்கு நடந்த அநீதி போலீசாரால் ஏற்பட்டிருக்கும் இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் போலீஸ் ஃபேமிலி. ஒருகாலத்தில் பெரிய ரவுடியாக இருக்கும் சரவணன் தனது மகனுக்கா தன் ரவுடித்தனத்தை  விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழ்த்து வருகிறார். ஆனால் விதி விடவில்லை […]

Continue Reading

வெஞ்சென்ஸ் – திரைவிமர்சனம் 

வெஞ்சென்ஸ் – திரைவிமர்சனம் நடிகர்கள்:அபர்ணதி, சச்சு, லிவிங்ஸ்டன், இளவரசு, ஜான்விஜய், கேபிள் சங்கர், காளி வெங்கட்,மற்றும் பலர். இசை :கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு:M. S. பிரபு, இயக்கம் :ராகுல் அசோக், தயாரிப்பு :A. S. அசோக் குமார்.   2042-ல் ஒரு கற்பனை உலகத்தில் படம் துவங்குகிறது. அங்கிருந்து கட் செய்து 1985-க்கு கதை செல்கிறது. 10Th படிக்கிறார் சிறுவயது நாயகி அபர்ணதி. அவருக்கு தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணம்,அதற்காக கஷ்டப்பட்டு படித்து […]

Continue Reading

தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு.

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் […]

Continue Reading

ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1′ படத்தின் தொடக்க விழா

ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1′ படத்தின் தொடக்க விழா பழமையான கேமராவை மையப்படுத்தி தயாராகும் ஃபேண்டஸி காமெடி படம் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தொடங்கி வைத்த ஜே பி சினிமாஸ் நிறுவனத்தின் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் தொடக்க விழா […]

Continue Reading

ஆழி – திரைவிமர்சனம்

        ஆழி – திரைவிமர்சனம்   நாகர்கோவிலை தளமாகக் கொண்ட கதையில், வெளிப்படையாக ஒரு சாதாரண படகு மெக்கானிக்காக வாழும் ஒருவர்  ஆனால் மறைமுகமாக கடத்தல் உலகின் பேரரசராக விளங்குபவர் சரத்குமார். அவருக்கு உலகமே ஒரே மகள். சொத்துக்கும் ஒரே வாரிசு என்பதைக் கடந்த பாசம் கொண்ட தந்தை. அந்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவனை காதலிக்கிறாள். இளைஞன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவன். பெட்ரோல் பங்கில் பகுதி […]

Continue Reading

பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து,  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா   சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது

பெண்கள் தினத்தில் “பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து,  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா   சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது. மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர்  திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு […]

Continue Reading

சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது

Movietron Production தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது  சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு […]

Continue Reading

காதல் ரிசெட் ரிப்பீட் திரைவிமர்சனம்

காதல் ரிசெட் ரிப்பீட்         திரைவிமர்சனம் நடிகர்கள் :மதும் மகேஷ்,ஜியா சங்கர்,அர்ஜுன் அசோகன், ஜெய் பிரகாஷ்,M. S. பாஸ்கர் மற்றும் பலர். இசை :ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு :அரவிந்த் கிருஷ்ணா, இயக்கம் :விஜய். தயாரிப்பு :D. Studio &ten v production. கதை நாயகி இசைமீது ஆர்வம் கதை நாயகனுக்கு கதாநாயகி மீது ஒருதல காதல் சிறுவயதில் ஏற்பட்டு இருக்கும் வெளிநாட்டில் நடைபெறும் இருக்கும் இசை போட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுருப்பால். திடிர்னு […]

Continue Reading

மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்

மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம் 2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி […]

Continue Reading

நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்

நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம் பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் – கென் கருணாஸ் கூட்டணியின் ‘யூத் – Youth’படத்திற்கு கைகொடுக்கும் சிலம்பரசன் TR பாடகர் – இசைக்கலைஞர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் ‘யூத் – Youth’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக […]

Continue Reading