இம்மார்டல் – திரைவிமர்சனம்
இம்மார்டல் – திரைவிமர்சனம் நடிகர்கள் :ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர், டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ,மற்றும் பலர். இசை :சாம் சி.எஸ், ஒளிப்பதிவு :அருண் ராதாகிருஷ்ணன் இயக்கம் :மாரியப்பன் சின்னா, கதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. ஒரு பழங்குடியின தம்பதியினர் குழந்தையை எதிர்பார்த்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மனிதக் குழந்தைக்கு பதிலாக மர்மமான ஒரு உயிரினம் பிறக்கிறது. அந்த உயிரினத்தின் தோற்றம் […]
Continue Reading