சூர்யாவின் ‘சீன்-SCENE’ படத்தின் டைட்டில் & டைட்டிலுக்கான டீசர் வெளியீடு
தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்- SCENE’ சூர்யா 47 படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு சூர்யாவின் ‘சீன்-SCENE’ படத்தின் டைட்டில் & டைட்டிலுக்கான டீசர் வெளியீடு ழகரம் ஸ்டுடியோஸ் – 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் #சூர்யா 47 படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் […]
Continue Reading