அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு 

அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு  மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.   தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ். […]

Continue Reading

‘96’ திரைப்படம் அக்டோபர் 9 முதல் மறுவெளியீடு

‘96’ திரைப்படம் அக்டோபர் 9 முதல் மறுவெளியீடு! விஜய் சேதுபதி – திரிஷாவின் ‘ராம் – ஜானு’ காதல் மீண்டும் திரையரங்குகளில் சென்னை: விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தை இயக்குநர் சி. பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் உருவான காதல், பல ஆண்டுகளுக்குப் […]

Continue Reading

அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்

‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் […]

Continue Reading

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார் ’அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (UnderDog Films) தயாரிப்பு நம்பர் 1 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ‘எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்’ எனும் பாதையில், ரசிகர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி தளம் என அனைத்துத் தளங்களிலும் வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், தற்போது திரைத் துறையில் அடுத்த கட்டமாகத் […]

Continue Reading

தியாகராஜா டாக்கீஸ் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா

தியாகராஜா டாக்கீஸ் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா தியாகா குறிஞ்சிசெல்வன் – டாக்டர் ஆர். விஜயலட்சுமி தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், […]

Continue Reading

விரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம்

விரைவில் திரைக்கு வரும் ஒட்டாரம் திரைப்படம் எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் P. சாமுவேல் அவர்கள் தயாரிப்பில், இயக்குநர் ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஒட்டாரம்’. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தில் கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ பட நாயகி ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த டி.எஸ்.கே மற்றும் கன்னடத் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தேசிய […]

Continue Reading

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18)  , ஏ […]

Continue Reading

பிரம்மாண்ட செட்டில் நிறைவடைந்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

பிரம்மாண்ட செட்டில் நிறைவடைந்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. Roll Time Studios சார்பில் தயாராகும் இப்படத்தை தயாரிப்பாளர் கலையரசு தயாரிக்கிறார். ரியோ ராஜ் மற்றும் சானியா அய்யப்பன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மேலும் இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், மிர்ச்சி விஜய், […]

Continue Reading

சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் ‘ வெளியான ‘சிக்மா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களிடையே கிடைத்து வரும் நேர்மறையான வாய் வழிப் பாராட்டுகளால், படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகியுள்ள ‘சிக்மா’ மூலம் நடிகை ஃபரியா […]

Continue Reading

அன்பில் அவன் திரை விமர்சனம் 

  அன்பில் அவன் திரை விமர்சனம்  நடிகர்கள் : அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், ரேவதி,கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், மற்றும் பலர். இசை : கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு : கௌதம் ராஜேந்திரன், இயக்கம் : கார்த்திகேயன், தயாரிப்பு : ஆர். கருணாமூர்த்தி, அசோக்செல்வன், அபிநயா செல்வம். கதாநாயகன் நாயகியும் கல்லூரி காலகட்டத்தில் இருந்து காதலித்து வருகிறார்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வாழ்ந்து […]

Continue Reading