தமிழில் பாராட்டு.. மலையாளத்தில் விருது.. சாதித்த இயக்குநர்!

தமிழக – கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் “கேணி”. பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்? என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம் […]

Continue Reading

இயந்திர வாக்குப் பதிவு நம்பிக்கையானதாக இல்லை!!

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் […]

Continue Reading

இமயமலைக்குப் புறப்படும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா இரண்டிலுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். “2.0”, “காலா” இரண்டுமே ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. சமீபத்தில் “காலா” திரைப்படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் ரஜினி, தான் வருடத்திற்கொரு முறை மேற்கொள்ளும் இமயமலை பயணத்திற்குப் புறப்பட இருக்கிறார். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தவறாமல் இமய […]

Continue Reading

பேரழகி.. டார்லிங்.. அமலா பாலுக்கு காஜலின் புகழாரம்!!

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்ட தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.             […]

Continue Reading

ரிச்சி இணை இயக்குநரின் சிறு முயற்சி

முகவை பிலிம்ஸ் சார்பில் அங்கையற்கண்ணன் தயாரிப்பில், காளிங்கன் இயக்கத்தில் ‘எழுவாய் தமிழா’ என்ற இசை ஆல்பம் உருவாகி உள்ளது. இதனைப் பற்றி இயக்குனர் காளிங்கன், “நான் இயக்குனர் அகமத் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய ‘ரிச்சி’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன். எனக்கு என் படைப்புகள் எப்போதும் ஒரு சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். அதே எண்ணத்தோடு வந்தவர் தான் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன். நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து உருவானது தான் இந்த ஆல்பம். […]

Continue Reading

உறுதியானது நயன்தாராவின் புதிய கூட்டணி!

“அறம்” திரைப்படத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் படங்களுக்கான எதிர்பார்ப்பு மேலும் ஒருபடி அதிகமாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அவரும் அந்த பொறுப்பை உணர்ந்தவராய் அடுத்தடுத்தப் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் “கோலமாவு கோகிலா”, “விஸ்வாசம்”, சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம் என அதிக எதிர்பார்ப்பு மிக்க படங்களிலேயே நடித்து வருகிறார். இதில் “விஸ்வாசம்” படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார். இவை மட்டுமல்லாமல் “ஈரம்”, “ஆறாது சினம்”, “குற்றம்23” போஒன்ற படங்களை […]

Continue Reading

டப்பிங் முடித்த காலா வில்லன்

da காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்! ‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகியுள்ள படம் ‘காலா’. இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி […]

Continue Reading

வந்துட்டேன்னு சொல்லு!! ரஜினியின் புதிய பிரவேசம்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த்தை டுவிட்டரில் சுமார் 45 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், ரஜினி தற்போது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் இணைந்திருக்கிறார். ரஜினிகாந்த் பெயரில் இன்று தொடங்கப்பட்ட பக்கத்தை இதுவரை ஒரேநாளில் இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் பின்பற்றியிருக்கின்றனர். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர் ரஜினியை பின்தொடர்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் அவரது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். பின்னர் ரசிகர் மன்றங்களை […]

Continue Reading

மாதவனின் மகளிர் தின பரிசு!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “தமிழ்ப்படம்” படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. சிவா, ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் திஷா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் படக்குழு மலேசியா சென்றது. அங்கு பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து ரொமேண்டிக் […]

Continue Reading

ஜெகஜால கில்லாடி விஷ்ணு!

நடிகர் விஷ்ணுவிஷால் அடுத்தடுத்து “ராட்சஸன்”, “ஜெகஜால கில்லாடி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றோடு அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு “கவரிமான் பரம்பரை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தை தொடர்ந்து இயக்குனர் எழிலும், விஷ்ணு விஷாலும் இணைந்துள்ள “ஜெகஜால கில்லாடி” படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் “கவரிமான் […]

Continue Reading