வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்   வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் […]

Continue Reading

டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு 

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…., தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் பேசியதாவது… டிரெண்டிங் […]

Continue Reading

ப்ரீடம்  – திரைவிமர்சனம் 

ப்ரீடம்  – திரைவிமர்சனம்      நடிகர்கள்:சசிகுமார், லிஜோமோல், ராமசாமி,ராஜேஷ் கண்ணணா, சுதேவ் நாயர், மணிகண்டன் போஸ் வெங்கட், மற்றும் பலர் இசை: ஜிப்ரான் இயக்கம்: சத்யசிவா       இந்த உண்மைச் சம்பவத்தை ரத்தமும் சதையுமாக, கண்முன நிறுத்துகிறது ஃப்ரீடம்.   சிங்கள அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதிக்கு படகில் வருகிறார்கள். அங்கு அகதி முகாமில் தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் மாறன். அவர் வருவதற்கு முன்பாகவே அவரது மனைவி அங்கு […]

Continue Reading

புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் நடிகர் தனுஷின் “அம்பிகாபதி” திரைப்படம், வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது

புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் நடிகர் தனுஷின் “அம்பிகாபதி” திரைப்படம், வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது மாபெரும் வெற்றி பெற்ற தனுஷின் ” அம்பிகாபதி ” திரைப்படம் மீண்டும் வெளியாகிறது UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும் தனுஷின் அம்பிகாபதி திரைப்படம் ! இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில், 2013 ஆம் வெளியான […]

Continue Reading

மாயக்கூத்து திரைவிமர்சனம் 

மாயக்கூத்து திரைவிமர்சனம்    நடிகர்கள்:நாகராஜன் கண்ணன்,சாய் தீனா,டெல்லி கணேஷ், மு.ராமசாமி,எஸ்.கே. இந்து ஐஸ்வர்யா ரகுபதி,மற்றும் பலர். ஒளிப்பதிவு: சுந்தர் ராம் கிருஷ்ணன் இசை :அஞ்சனா ராஜகோபாலன் இயக்கம் :ஏ.ஆர். ராகவேந்திரா மாயக்கூத்து ஒரு பெரிய நட்சத்திரம் பட்டாளம் இல்லாமல் முற்றிலும் புது முகங்கள்  மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும்  அவர்களே இவர்கள் அனைவர்களும் யாரிடமும் உதவி இயக்குனர்  உதவி ஒளிப்பதிவாளர் பணிபுரியவில்லை நேரடியாக இந்த படத்தை கிட்டதட்ட 10 வருடங்களாக முயற்சி செய்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள்.  மாயக்கூத்து […]

Continue Reading

ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா […]

Continue Reading

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘இவன் தந்திரன்-2’* விறுவிறு படப்பிடிப்பில்..

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘இவன் தந்திரன்-2’* விறுவிறு படப்பிடிப்பில்.. இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்.கண்ணன் ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் தனது திரைப்பயனத்தை துவங்கி, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட பல கமர்சியல் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள #காந்தாரி படத்தை தயாரித்து இயக்கிய படத்தை இம்மாதம் (ஜீலை) வெளியிட திட்டமிட்டுள்ளார். மேலும், இயக்குநர் ஆர்.கண்ணன், தனது இயக்கத்தில் 2017ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘இவன் தந்திரன்’ படத்தின் […]

Continue Reading

ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்

’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல் ‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ மூலம் அணியின் தலைவராக மிஸ்டர் ஃபென்டாஸ்டிக்/ ரீட் ரிச்சர்ட்ஸாக மார்வெல் உலகில் அறிமுகமாக உள்ளார் நடிகர் பெட்ரோ பாஸ்கல். MCU உலகில் ஆறாவது பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படம், ஜூலை 25 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கான […]

Continue Reading

கைமேரா பட இசை வெளியீட்டு விழா

கைமேரா பட இசை வெளியீட்டு விழா “மொழியை ரொம்ப டீப்பா எடுத்துக்கிட்டு நாம சண்டை போட்டுக்க வேண்டியதில்லை” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு *“நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க ஆரம்பித்ததும் கதை கேக்குறதையே விட்டுட்டாங்க” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்* *“எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை. திறமையை தான் பார்ப்போம்” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் […]

Continue Reading

நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தின் பூஜையுடன் படபிடிப்பு தொடக்கம் 

நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தின் பூஜையுடன் படபிடிப்பு தொடக்கம்  ‘அங்கீகாரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான *கே ஜே ஆர்*- கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் ‘ புரொடக்சன் நம்பர் 15’ எனும் பெயரில் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜையுடன் படபிடிப்பு தொடங்கியது. ‘விலங்கு’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் கோ- டைரக்டராக பணியாற்றிய […]

Continue Reading