“என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘தணல்'”- நடிகர் அஸ்வின் காகுமனு

“என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘தணல்’”- நடிகர் அஸ்வின் காகுமனு நடிகர் அதர்வா முரளியின் ‘தணல்’ படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது ‘தணல்’ திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ஷோவில் படம் பாராட்டுகளை குவித்தது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பவர்ஃபுல் நடிப்பில் மிரட்டிய […]

Continue Reading

காயல் திரைவிமர்சனம்

காயல் திரைவிமர்சனம்   நடிகர்கள்:அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக், ஸ்வாகதா, ஐசக், இசை: ஜஸ்டின், ஒளிப்பதிவு :கார்த்திக், எழுத்து இயக்கம்:தமயந்தி தயாரிப்பு :ஜெ ஸ்டுடியோ, ஜேசு சுந்தரமாறன் . இயக்குனர் தனது காயல் படத்தில் ஆரம்பத்திலேயே நாயகியை இறந்து போகும் கதாபாத்திரமாக கையாளுவது துணிச்சலான முயற்சியாகத் தெரிகிறது. கதை, லிங்கேஷ் மற்றும் காயத்ரி காதலால் தொடங்கி, சாதிய காரணங்களால் பிரிவிற்கு தள்ளப்பட்டு, காயத்ரி தற்கொலை செய்வதை மையமாகக் கொண்டது. இதைத் தொடர்ந்து கதாநாயகன் தனது காதலியின் […]

Continue Reading

பேட் கேர்ள் – திரைவிமர்சனம்

பேட் கேர்ள் – திரைவிமர்சனம்   நடிகர்கள்:ரம்யா, இசை:அமித் திரிவேதி, இயக்குனர் :வர்ஷா தயாரிப்பு:வெற்றிமாறன்.   தமிழ் சினிமாவில் அடிக்கடி தைரியமான சில முயற்சிகள் வெளியாகின்றன. அந்த வரிசையில், வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில் பல சர்ச்சைகளை தாண்டி வெளிவந்துள்ள பேட் கேர்ள் படத்தைப் பார்ப்போம்.   ரம்யா (நாயகி) படிப்பில் ஆர்வம் இல்லாதவள். பள்ளிப் பருவத்திலேயே காதலில் விழுந்துவிடுகிறாள். பெற்றோரின் எதிர்ப்பால் அந்தக் காதல் முறிவடைகிறது. பின்னர், புதிய பள்ளியில் சேர்ந்தவுடன், “கல்லூரியில் என் வாழ்க்கையை […]

Continue Reading

தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார் இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், […]

Continue Reading

புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’

புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’ பெண்கோடு படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார் மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்கோடு’. ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை;இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஆண் இரண்டு […]

Continue Reading

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் வழங்கும், ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் வழங்கும், ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிய பூஜையுடன் படம் தொடங்கியது. இன்னும் […]

Continue Reading

அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது 

அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது  மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது.  அழுத்தமான […]

Continue Reading

மதராஸி திரைவிமர்சனம் 

         மதராஸி  திரைவிமர்சனம்   நடிகர்கள்:சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், பிஜு மேனன், விக்ரந்த், ஷபீர் கல்லாரக்கல் மற்றும் பலர். இசை : அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு : சுதீப் ஏலமோன், எடிட்டிங் : ஏ. ஸ்ரீகார் பிரசாத், இயக்கம் : ஏ. ஆர். முருகதாஸ், தயாரிப்பு : என். ஸ்ரீலட்சுமி பிரசாத்.   “மதராசி” சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. […]

Continue Reading

பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு

‘பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ், “கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கு நன்றி. படத்திற்கு மேலும் பக்கபலமாக […]

Continue Reading

நாகரிகப் பயணம் – இசை மற்றும் ட்ரெய்லர் வெளீயீட்டு விழா

விவசாயத்தை பற்றிய நாகரிகப் பயணம் நாகரிகப் பயணம் – இசை மற்றும் ட்ரெய்லர் வெளீயீட்டு விழா   RICH மூவிஸ் – DSK மூவிஸ் இணைந்து வழங்கும் தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் நாகரிகப் பயணம் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் P.மணவாளவன் A. செந்தில், புதுவை M.ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா பாரதி, ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம், தயாரிப்பாளர் ஈகை கருணாகரன் […]

Continue Reading