பாம் திரைவிமர்சனம்
பாம் திரைவிமர்சனம் நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா, காளி வெங்கட் நாசர் அபிராமி சிங்கபுலி , சிங்க புலி பால சரவணன் மற்றும் பலர். இசை: டி இமான், இயக்கம்: விஷால் வெங்கட். தயாரிப்பு:சுதா சுகுமார்,சுகுமார் பாலகிருஷ்ணன்.gembrio picture. அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள படம் தான் பாம் ஒரு கிராமத்தில் ஊர்மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் எதிர்பாராத ஒரு நாள் கடவுளை மையமாக வைத்து அந்த ஊர் மக்கள் தனி தனியா ஊராக பிரிந்து […]
Continue Reading