நரசிம்ம அவதாரம்” திரைவிமர்சனம்

நரசிம்ம அவதாரம் திரைவிமர்சனம் மகா கதையை பசுமைத் திரையில் அழகாக சொன்ன  கதாநாயகன் – “நரசிம்ம அவதாரம்” அனிமேஷன் படம் புராண கதைகளில் ஆழமானது, ஆனாலும் குழந்தைகள் ரசிக்கும் வகையில் அழகாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு திரைபடம் தான் இந்த “நரசிம்ம அவதாரம்”. சாபம் பெற்ற பெண்ணின் வயிற்றில் பிறக்கும் இரண்யகசுபும், இரண்யாட்சனும் கதையின் முக்கிய அசுரர்கள். கடவுள் விஷ்ணுவை எதிரியாகக் கருதி தேவலோகத்தையே அச்சுறுத்தும் இவர்களில், இரண்யாட்சனை வராக அவதாரத்தில் வதம் செய்கிறார் விஷ்ணு. இரண்யகசுபு, சக்திவாய்ந்த […]

Continue Reading

தலைவன் தலைவி திரைவிமர்சனம்

தலைவன் தலைவி திரைவிமர்சனம்   நடிகர்கள்:விஜய் சேதுபதி, நித்யா மேனன், அருள் தாஸ், தீபா, காளிவெங்கட், ரோஷினி , ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு செம்பியன். சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர். இசை:சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு:சுகுமார், இயக்கம்:பாண்டியராஜ்.   தன் தங்கை பெயரில் மதுரையில் ஹோட்டல் நடத்தும் விஜய் சேதுபதிக்கு சில பொய்களை சொல்லி நித்தியா மேனனை திருமணம் செய்துக்கொள்க்கிறார்கள். இந்தப் பொய்கள் தெரிந்தும் வித்யா மேனன் அவரை ஏற்றுக் கொள்கிறார். இதனால் மனைவியின் மீது […]

Continue Reading

ஹரி ஹர வீர மல்லு திரைவிமர்சனம்

ஹரி ஹர வீர மல்லு திரைவிமர்சனம்   நடிப்பு: பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர், சுனில் இசை: எம்.எம். கீரவாணி இயக்கம்: கிரிஷ்.   1600 ஆம் ஆண்டு பின்னணியில் அமைந்துள்ள “ஹரி ஹர வீர மல்லு” திரைப்படம், அடிமைச் சூழலிலிருந்து எழுந்து புரட்சியை உருவாக்கும் ஒரு போராளியின் கதை. சத்யராஜ் வழிகாட்டும் குருகுலத்தில் வளர்ந்த பவன் கல்யாண், வைரங்களை திருடும் வழியாக ஏழை மக்களுக்கு உதவுகிறார். அவருடைய இலக்காக உருவாகும் […]

Continue Reading

மாரிசன் திரைவிமர்சனம்

மாரிசன் திரைவிமர்சனம் நடிகர்கள்:வடிவேலு, பாகத் பாசில், கோவை சரளா, தேனப்பன், விவேக் பிரசன்னா, மாற்று பலர். இசை:யுவன் சங்கர் ராஜா, இயக்கம்:சுதீஷ் சங்கர், தயாரிப்பு:RB சௌதிரி. மாரிசன் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் கதை. இந்தப் படத்தின் கதையை சொன்னால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் கெட்டுப் போய்விடும் ஆகவே படத்தின் கதையை சொல்லாமல் படத்தின் கருவை மட்டும் சொல்லுகிறோம். பள்ளிக்கூட வாத்தியாரின் ஆதரவோடு பள்ளியில் படிக்கும் மாணவிகளை கடத்தி கற்பழித்து வெளிநாட்டுகளுக்கு விற்கும் இந்த கும்பலை எப்படி […]

Continue Reading

டிரென்டிங் – திரைவிமர்சனம் 

டிரென்டிங் – திரைவிமர்சனம்    நடிகர்கள்:கலையரசன், பிரியாலயா,பிரேம் குமார், இசை:சாம். C.S இயக்கம்:சிவராஜ் தயாரிப்பு:மீனாட்சி ஆனந்த்.   கலையரசன் – பிரியாலயா தம்பதி தங்கள் பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடரும் தங்களது யூடியுப் சேனல் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பெரிய பங்களா வீடு, கார் என வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் ஆகிவிட, வருமானம் இன்றி […]

Continue Reading

கெவி திரைவிமர்சனம் 

கெவி திரைவிமர்சனம்  மருத்துவ வசதி, போக்குவரத்து வாய்ப்பு என அடிப்படை உரிமைகளே இல்லாத ஒரு மலை கிராமம். அங்கு வசிக்கும் நாயகன் ஆதவன், தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிற அதிகாரிகளிடம் கேள்வி கேட்கும் துணிச்சலானவர். ஆட்சியாளர்களுக்கு உடனிருந்த வனத்துறை அதிகாரிகளுடன் மோதலிலும் ஈடுபடுகிறார். இதனால் அவரிடம் கடும் பகை வைக்கும் வனத்துறை அதிகாரி, ஒருநாள் அவரை மரணிக்கச் செய்ய திட்டமிடுகிறார். இருப்பினும், அதே வேளையில் நடக்கிற மற்றொரு நெருக்கடியான சம்பவம்  ஆதவனின் கர்ப்பிணி மனைவிக்கு திடீரென பிரசவ […]

Continue Reading

Mrs and Mr   திரைவிமர்சனம்

Mrs and Mr   திரைவிமர்சனம் நடிகர்கள்: வனிதா விஜயகுமார் ராபர்ட்,ஷகிலா,ஸ்ரீ மன், பவர் ஸ்டார் சீனிவாசன், மற்றும் பலர். இசை: ஸ்ரீகாந்த் தேவா, இயக்கம்: வனிதா விஜயகுமார், தயாரிப்பு: ஜோவிகா விஜயகுமார்.   ராபர்ட் வனிதா இருவரும் காதல் திருமணம் செய்து மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணமில்லை காரணம் இளமையதில் ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தால் மீண்டும் இவர் கருத்தரித்தால் இவருக்கு உயிர் ஆபத்து என்று டாக்டர்கள் சொல்லிவிடுகிறார்கள் இதனால் […]

Continue Reading

ப்ரீடம்  – திரைவிமர்சனம் 

ப்ரீடம்  – திரைவிமர்சனம்      நடிகர்கள்:சசிகுமார், லிஜோமோல், ராமசாமி,ராஜேஷ் கண்ணணா, சுதேவ் நாயர், மணிகண்டன் போஸ் வெங்கட், மற்றும் பலர் இசை: ஜிப்ரான் இயக்கம்: சத்யசிவா       இந்த உண்மைச் சம்பவத்தை ரத்தமும் சதையுமாக, கண்முன நிறுத்துகிறது ஃப்ரீடம்.   சிங்கள அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதிக்கு படகில் வருகிறார்கள். அங்கு அகதி முகாமில் தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் மாறன். அவர் வருவதற்கு முன்பாகவே அவரது மனைவி அங்கு […]

Continue Reading

மாயக்கூத்து திரைவிமர்சனம் 

மாயக்கூத்து திரைவிமர்சனம்    நடிகர்கள்:நாகராஜன் கண்ணன்,சாய் தீனா,டெல்லி கணேஷ், மு.ராமசாமி,எஸ்.கே. இந்து ஐஸ்வர்யா ரகுபதி,மற்றும் பலர். ஒளிப்பதிவு: சுந்தர் ராம் கிருஷ்ணன் இசை :அஞ்சனா ராஜகோபாலன் இயக்கம் :ஏ.ஆர். ராகவேந்திரா மாயக்கூத்து ஒரு பெரிய நட்சத்திரம் பட்டாளம் இல்லாமல் முற்றிலும் புது முகங்கள்  மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும்  அவர்களே இவர்கள் அனைவர்களும் யாரிடமும் உதவி இயக்குனர்  உதவி ஒளிப்பதிவாளர் பணிபுரியவில்லை நேரடியாக இந்த படத்தை கிட்டதட்ட 10 வருடங்களாக முயற்சி செய்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள்.  மாயக்கூத்து […]

Continue Reading

பீனிக்ஸ் திரைவிமர்சனம் 

    பீனிக்ஸ் திரைவிமர்சனம்  நடிகர்கள்: சூர்யா சேதுபதி வரலட்சுமி சரத்குமார் சம்பத் தேவதர்ஷினி மற்றும் பலர், இசை :சாம் C. S இயக்கம் :அனல் அரசு விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிச்சிருக்குற படம் தான் பீனிக்ஸ் பீனிக்ஸ். இத்திரைக்கதையைக் காணுவோம்.ஆளுங்கட்சி எம்எம்ஏவ பொதுஇடத்துல வெச்சு சராசரியா வெட்டி கொல்றாரு ஹரோ சூர்யா.. ஆனா அவரு மைனர் அப்படிங்கறதுனால சிறார் ஜெயில்ல போடுறாங்க.. எம்எல்ஏ இறந்ததுல கோபமா இருக்கற எம்எல்ஏ மனைவி வரலட்சுமி மற்றும் அவங்களோட […]

Continue Reading