ஹரி ஹர வீர மல்லு திரைவிமர்சனம்
ஹரி ஹர வீர மல்லு திரைவிமர்சனம் நடிப்பு: பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர், சுனில் இசை: எம்.எம். கீரவாணி இயக்கம்: கிரிஷ். 1600 ஆம் ஆண்டு பின்னணியில் அமைந்துள்ள “ஹரி ஹர வீர மல்லு” திரைப்படம், அடிமைச் சூழலிலிருந்து எழுந்து புரட்சியை உருவாக்கும் ஒரு போராளியின் கதை. சத்யராஜ் வழிகாட்டும் குருகுலத்தில் வளர்ந்த பவன் கல்யாண், வைரங்களை திருடும் வழியாக ஏழை மக்களுக்கு உதவுகிறார். அவருடைய இலக்காக உருவாகும் […]
Continue Reading