குபேரா – – திரை விமர்சனம் –
குபேரா – – திரை விமர்சனம் நடிகர்கள் :தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா,பாக்கியராஜ் இசை:தேவி ஸ்ரீ பிரசாத் இயக்கும்: சேகர் கம்முலா தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சாயாஜி ஷிண்டே மற்றும் பாக்கியராஜ் நடித்துள்ள குபேரா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தியேட்டர் ஆடியன்ஸுக்கும் இந்த படம் பெரியளவில் கனெக்ட் ஆகும் என்றே தெரிகிறது. […]
Continue Reading