ராஜபுத்திரன் திரைவிமர்சனம்
நடிகர்கள் :பிரபு, வெற்றி,லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், கிருஷ்ணப்ரியா, இமான் அண்ணாச்சி,R.V. உதயகுமார், மற்றும் பலர்.
இசை :நௌபல் ராஜா
ஒளிப்பதிவு :ஆலிவர் டேனி
இயக்கம் :மகா கந்தன்
தயாரிப்பு :கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் K.M சபி
இணை தயாரிப்பாளர்கள்: T. பாரூக்கு மற்றும் K. கோதர்ஷா
கிராமத்தில் உள்ள அப்பா மகன் இடையயுள்ள பாசகதை,
அப்பா பிரபு தன் மகனகிய கதாநாயகன் வெற்றியே கண் இமை போல் பார்த்து பார்த்து செல்லமாக வளர்த்து வருகிறார்.( எ. க) சிறுவயதில் பள்ளியில் வாத்தியார் தன் மகன் அடித்ததை தெரிந்த அந்த வாத்தியாரை அடித்து இனி பள்ளிக்கு வரமாட்டான் என்று முடிவு செய்கிறார்.மகனுக்கு அப்பாவுக்கு உள்ள பாச பிணைப்பு கிராமத்து மண்வாசனைவுடன் படம் முழுக்க வீசுகிறது.
அப்பா தன் மகனை வேலைக்கும் எங்கும் அனுப்பாமல் வளக்கிறார் தான் செய்யும் விவசாத்தில் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார் ஒரு கட்டத்தில் விவசாயமும் பொய்த்து போய்விட, வட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் பிரபு. ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு தெரியாமல் வேலைக்கு போகணும் என்று தன் நண்பர்களுடம் கேக்குகிறார். சரி சொல்லிக்கிறார்கள் தன் செய்யும் இரண்டாம் வேலையில் சேர்த்துவிடுகிறார்.
வில்லனான கோமல் குமார் இடம் வேலைக்குச் செல்கிறார்.
அரசியல் பின்னணியில் உள்ளா கருப்பு பணத்தை மாற்ற சட்டத்தை ஏம்மாற்றி இங்கிருந்து வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்ப்பவர்கள், சம்பளத்தை தங்களது குடும்பத்திற்கும் அனுப்பும் பணம் மூலம் மாற்ற செய்யப்படுகிறது.வேலை பார்த்து வருகிறார் கோமல் குமார்.
அப்படி செல்ல ஒரு நாள் வழிபறிப்பிடம் தான் கொண்டு செல்லும் பணத்தை பறிக்கொடுக்கிறார். இதனை தெரிந்தும் வில்லன் வெற்றியை தட்டிக்கேக்குகிறார் அதை அப்பாவுக்கு தெரியவர அங்கு சென்று தன் மகன் தொலைத்த பணத்தை நான் தருகிறேன் என்று தன் வீட்டு பத்திரதை உப்படைக்கிறார்.தன் மகனையும் வீட்டையும் மீட்டாரா? இல்லையா?என்று மீது கதை.
இசை பெரிதும் இல்லை என்றாலும் காதுகளுக்கு இனிமையாக உள்ளது.
ஒளிப்பதிவு நிச்சயம் ரசிக்கும் படி தான் சொல்லவேண்டும் காட்சிக்கு காட்சிக்கு நம் கண் முன்னாள் நிற்கிறது.
கதைநாயகி முதல் படம் போல் இல்லாமல் தன் நடிப்பு மூலம் வெளிப்படுத்துகிறார்.
இயக்குனர் தன் முழு திறமையின் வெளிப்பாடு தன் சொல்ல வேண்டும் சண்டை காட்சி, பாடல் காட்சி அற்புதமாக படைத்துள்ளார். நீண்ட இடைவெளி பிறகு ஒரு நல்லா குடும்பப்படம். ராஜாபுத்திரன்.

