காயல் திரைவிமர்சனம்
காயல் திரைவிமர்சனம் நடிகர்கள்:அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக், ஸ்வாகதா, ஐசக், இசை: ஜஸ்டின், ஒளிப்பதிவு :கார்த்திக், எழுத்து இயக்கம்:தமயந்தி தயாரிப்பு :ஜெ ஸ்டுடியோ, ஜேசு சுந்தரமாறன் . இயக்குனர் தனது காயல் படத்தில் ஆரம்பத்திலேயே நாயகியை இறந்து போகும் கதாபாத்திரமாக கையாளுவது துணிச்சலான முயற்சியாகத் தெரிகிறது. கதை, லிங்கேஷ் மற்றும் காயத்ரி காதலால் தொடங்கி, சாதிய காரணங்களால் பிரிவிற்கு தள்ளப்பட்டு, காயத்ரி தற்கொலை செய்வதை மையமாகக் கொண்டது. இதைத் தொடர்ந்து கதாநாயகன் தனது காதலியின் […]
Continue Reading