பாய் -திரைவிமர்சனம்
பாய் -திரைவிமர்சனம் நடிகர்கள்:ஆதவா ஈஸ்வரா, இசை:கே.ரோஷன் ஒளிப்பதிவு:கிருஷ்ணமூர்த்தி இயக்கம் :கமலநாதன் புவன் குமார். ஸ்லீப்பர்செல் மூலம் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள் போல் தமிழகத்திலும் நடத்த தீவிரவாதக்குழு திட்டமிடுகிறது. இந்த திட்டத்தின் மூளையாக செயல்படும் நாயகன் ஆதவா ஈஸ்வரா, கோவையில் வசிக்கிறார். அப்போது அவரது மனைவி ஊரில் இருந்து வீட்டுக்கு வருவதாக போன் செய்கிறார். தனது ரகசியங்கள் மனைவிக்கு தெரிய கூடாது, என்பதால் அவருக்கு முன்னதாக வீட்டுக்கு செல்கிறார். அங்கு, ஒரு […]
Continue Reading