பறந்து போ’ கமர்ஷியல் படம்”- இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி
”’பறந்து போ’ கமர்ஷியல் படம்”- இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. படத்திற்கு இசையமைத்திருக்கும் சந்தோஷ் தயாநிதி பகிர்ந்து கொண்டதாவது, ”’பறந்து போ’ பட சமயத்தில் யுவன் சார் பிஸியாக இருந்ததால் எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. படத்தில் கிட்டத்தட்ட 19 பாடல்கள் இருக்கிறது. […]
Continue Reading
