கூலி 2 படத்திற்கு ஏன் A சான்றிதழ் தணிக்கை குழுவால் கொடுக்கப்பட்டது லோகேஷ் கனகராஜ் விளக்கம்

கூலி 2 படத்திற்கு ஏன் A சான்றிதழ் தணிக்கை குழுவால் கொடுக்கப்பட்டது லோகேஷ் கனகராஜ் விளக்கம் “நீண்ட இடைவெளிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் – ‘கூலி 2’, A சான்றிதழ், அடுத்த படங்கள், விமர்சனங்களுக்கு பதில்” நடைமுறை தமிழில் செய்தி: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களை நேரில் சந்தித்து மனம் திறந்து பேசினார். அவரை திடீரென பார்க்க வந்ததால் செய்தியாளர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு. […]

Continue Reading

“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்

“காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம் Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை நம்பும் தயாரிப்பாளர்களின் உறுதியை வலுவாக பிரதிபலிக்கிறது. ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், […]

Continue Reading

பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு‘ ராக் ஸ்டார் ‘அனிரூத் வெளியிட்ட ‘ராவடி’ படத்தின் டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் & கேரக்டர் கிளிம்ப்ஸ் நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு […]

Continue Reading

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !!  மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம்

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !!  மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம் ஏப்ரல் 23, 2026 அன்று திரையரங்குளில் வெளியாகிறது இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் “பேட்ரியாட்” -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் […]

Continue Reading

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம் தேசிய உணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ஃப்ளாக் ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரிப்பில் SP.பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃப்ளாக். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி மக்கள் மனதில் பெரும் நன்மதிப்பை பெற்று வருகிறது.. இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வைரப் பிரகாஷ் கூறுகையில்; எங்கள்(I & I Movies)நிறுவனத்தின் முதல் படைப்பு ஃப்ளாக் ( FLAG). தமிழகத்தின் […]

Continue Reading

மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: ‘ப்ராமிஸ்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: ‘ப்ராமிஸ்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு ரீ ரிலீஸ் படங்களால் நேரடிப் படங்களுக்கு ஆபத்து : இயக்குநர் பேரரசு பேச்சு ரீ ரிலீஸ் படங்களுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்: இயக்குநர் பேரரசு பேச்சு! கஷ்டகாலத்தில் கைகொடுத்து உதவிய கதாநாயகி: இயக்குநர் பேச்சு! படங்களில் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கரா? மைலேஜா ? -பாடலாசிரியர் பேச்சு! ‘ஜனநாயகன்’ வெளிவர வேண்டும்! ‘ப்ராமிஸ்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு […]

Continue Reading

வங்காளவிரிகுடா – திரை விமர்சனம்

வங்காளவிரிகுடா – திரை விமர்சனம் தூத்துக்குடி மாவட்டத்தின் மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான நாயகன் குகன் சக்கரவர்த்தி, இன்பம் இல்லாத இல்லற வாழ்க்கையினால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் போது, அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்றுகிறார். முன்னாள் காதலியின் திருமண வாழ்க்கையும் தன்னைப் போலவே இருப்பதை அறிந்துக் கொள்ளும் குகன் சக்கரவர்த்தி, அவர் வாழ்க்கையின் மறுசீரமைப்புக்காக ஒரு கொலை செய்வதோடு, அவருடன் வாழவும் தொடங்குகிறார். இதற்கிடையே குகன் சக்கரவர்த்தியால் […]

Continue Reading

ஜாக்கி – திரைவிமர்சனம்

           ஜாக்கி – திரைவிமர்சனம்   மதுரையின் மண் தூசியில் பிறந்து, மரபின் வேர் பிடித்து, மனித அகங்காரத்தின் உச்சத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அதிர்வூட்டும் கிராமிய காவியமாக ‘ஜாக்கி’ திரையரங்கில் முழங்குகிறது. கிடா சண்டை எனும் உள்ளூர் கலாச்சாரத்தை வெறும் விளையாட்டாக அல்ல, அந்த மண்ணின் பெருமை, குடும்ப மரியாதை, தலைமுறை மரபு ஆகியவற்றின் பிரதிநிதியாகக் காட்டும் விதத்தில் இயக்குநர் பிரகபால் தனது கதை சொல்லலை மிக நுட்பமாக வடிவமைத்துள்ளார். ராமர் […]

Continue Reading

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது 

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது  MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை […]

Continue Reading

ஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – நகுல் நடிக்கும் ” காதல் கதை சொல்லவா ” பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது.

ஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – நகுல் நடிக்கும் ” காதல் கதை சொல்லவா ” பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் “காதல் கதை சொல்லவா” பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் ” காதல் கதை சொல்லவா ” பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் […]

Continue Reading