நீ ஃபார் எவர் திரை விமர்சனம்
நீ ஃபார் எவர் திரை விமர்சனம் நடிகர்கள் : சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஒய்.ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, மற்றும் பலர். இசை: அஸ்வின் ஹேம்நாத், ஒளிப்பதிவு: ராஜா பாட்டாச்சார்ஜீ, இயக்கம் : அசோக் குமார் கலைவாணி, தயாரிப்பு:ழேன் ஸ்டுடியோஸ். கதாநாயகனுக்கும் கதாநாயகனுக்கும் தனிப்பட்ட ஒரு குறிக்கோளுடன் கதைக்களம் நகர்கிறது கதாநாயகன் தன் தாயுடன் தாத்தாவின் கண்டிப்பானா வளர்ப்பில் வளர்கிறார் சென்னையில் சக நண்பர்களுடன் வசித்து வருகிறார் தன் திறமையால் ஒரு செயலியை கண்டுபிடிக்கிறார் அதனை […]
Continue Reading