ஜி.வி.பிரகாஷ் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன்DG குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் நம்பிக்கைக்குரிய தளபதியும், உதவி இயக்குனருமான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் […]

Continue Reading

செல்பியால் மரணம், இந்தியாவில் அதிகம்: ஆய்வில் தகவல்

செல்பி மோகத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என கார்னிஜி பல்கலைக்கழகம் மற்றும் இந்திரப்பிரசாதா கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கார்னிஜி மெல்லோன் பல்கலைக்கழகம் மற்றும் இந்திரபிரசாதா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, செல்பி மோகத்தினால் இறப்போர் பற்றி நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2014-2016 ஆம் ஆண்டில் நடந்த செல்பி மரணத்தை ஆராய்ந்ததில், 127 மரணங்களில் 76 பேர் இந்தியாவில் மரணித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி மும்பை துணை கமிஷனர் பரம்ஜித் […]

Continue Reading