நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி நடிகை சுகன்யா

தமிழ் பட உலகில் ‘பிசி’ நடிகையாக இருந்தவர் சுகன்யா. தற்போது நடிப்புக்கு இடைவெளிவிட்டது ஏன்? என்று கேட்ட போது, “நான் சிறந்த நாட்டிய கலைஞராக வரவே ஆசைப்பட்டேன். ஆனால் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் நடிகை ஆனேன். முதல் படத்தில் நான், நெப்போலியன் உள்பட 8 பேர் புதுமுகங்கள். அறிமுகமான முதல் படத்திலேயே 9 விருதுகள் எனக்கு கிடைத்தது. பின்னர் நான் நடித்த ‘சின்னக்கவுண்டர்’ உள்பட பல படங்கள் எனக்கு பெயர் சொல்லும் படங்களாக […]

Continue Reading

உதயநிதி படத்தில் நவரச நாயகன்

நீண்ட இடைவேளைக்கு பிறகு `அனேகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த `நவரச நாயகன்’ கார்த்திக் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, அவரது மகன் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து `மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்தியின் 17-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவ்வாறாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக […]

Continue Reading

ரஜினி, கமலுக்கு தயாரிப்பாளரின் கோரிக்கை!

படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பட அதிபர்கள் கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும் அறிவித்து உள்ளனர்.   இதனால், படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர். […]

Continue Reading

தமன்னாவின் மாற்றத்திற்கு காரணம்

யோகா பயிற்சி மனதை மட்டுமல்ல, உடலை கட்டுக் கோப்பாக வைக்கிறது. எனவே பெரும்பாலான நடிகர், நடிகைகள் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். அனுஷ்கா யோகா ஆசிரியையாக இருந்து நடிகையானவர். இவர் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு செல்லும்போது, யோகா பயிற்சி பற்றிய ஆலோசனைகளை நடிகர், நடிகைகளுக்கு வழங்கி வருகிறார். இவரை தொடர்ந்து பல நடிகைகள் யோகா பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பள்ளியில், யோகா மாஸ்டர் ருஹீ என்பவரிடம் தீவிர யோகா […]

Continue Reading

பிரம்மாண்டமாய் மாறும் பூமராங்!

வளர்ந்து வரும் இளம்  நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு  இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் “பூமராங்”  மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன்  மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில்  உருவாகிவரும்  படம் ‘பூமராங்’. இந்த படத்தை R கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கி ன்றது. […]

Continue Reading

அஜித்தின் புதிய தயாரிப்பாளர்!

அஜித் நடிக்கும் “விஸ்வாசம்” படமே இன்னும் தொடங்கவில்லை. ஒட்டுமொத்த திரையுலகமுமே ஸ்டிரைக்கினால் படப்பிடிப்பு மேலும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான வடசென்னை செட்டும் படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறது. இந்நிலைலையில் விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கப் போகும் படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போணி கபூர் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தை “சதுரங்க வேட்டை”, “தீரன் அதிகாரம் ஒன்று” ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கவிருப்பதாக செய்திகள் […]

Continue Reading

வர்மா துருவ்-க்கு ஜோடி கிடைச்சாச்சு !!

தெலுங்கில் ஹிட்டடித்த `அர்ஜுன் ரெட்டி’ படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். `வர்மா’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கான நாயகி தேர்வு நடந்து வருகிறது. துருவ் ஜோடியாக நடிக்க `சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் `அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த ஷாலினி பாண்டே தமிழ் ரீமேக்கிலும் நடிப்பதாக சில […]

Continue Reading

6th Annual Raindropss Women Achievers Awards

The 6th edition of Raindropss Women Achievers Awards, which was instituted to honour women achievers in various fields, was presented at an event at the Rani Seethai Hall, Chennai. Conceived by Raindropss, a youth based social organization well known for spreading social awareness messages through entertainment and media, organized its 6th annual Women Achievers Awards […]

Continue Reading

சீனத் திரையரங்குகளில் விஜய்சேதுபதி

இந்திய படங்களை வெளிநாடுகளிலும் திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரஜினி படங்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூரில் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. ராஜமெளலி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்தன. இந்தியில் உருவான ‘டங்கல்’, ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ்’, ‘பஜ்ரங்கி பைஜான்’ படங்கள் சீனாவில் திரையிடப்பட்டன. இந்த படங்களுக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி – நயன்தாரா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ […]

Continue Reading

புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் பலர் அறிமுகமானாலும், அவர்களில் சிலர் மட்டுமே பலரது கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வரிசையிலான ஒரு நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் சுரேஷ்.     ‘கிருஷ்ணதுளசி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான சுரேஷ், அடுத்ததாக ‘ஒரு முகத்திரை’ படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையால் கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.    அனுபவ நடிகர் ரஹ்மானுடன் அவர் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்ததோடு, அப்படத்திற்காக தன்னை இரண்டு விதமான கெட்டப்பில் காட்டியவர், ஒரு கெட்டப்புக்காக ஒரு […]

Continue Reading