Kadhal Kanavu | Music Video

Kadhal Kanavu is a romantic song which exemplifies the beauty of love, separation and reunion of loved hearts in an unique way. Shreya and Sanjay are made for each other couple who are in deep love over each other. The musical video, unwraps with the sequence of the lead couple set apart from each other due […]

Continue Reading

கிராஸ் ரூட்டுடன் கைகோர்க்கும் கிளாப் போர்டு

சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்.. அதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது. பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம் சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்ததிலாகட்டும், […]

Continue Reading

பிரம்மாண்டமாய் உருவெடுக்கும் மிஷ்கின்!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களில் முக்கியமானவர் மிஷ்கின். நடிப்பு மற்றும் இயக்கம் என இரு துருவங்களில் பயணிக்கும் அவர், இதுவரையில் தனது படங்களில் இசைஞானி இளையராஜாவைத் எந்த ஒரு பெரிய தொழிற்நுட்பக் கலைஞர்களையும் பயன்படுத்தியத்தில்லை. அதேபோல நடிகர், நடிகைகளில் கூட அவர் வளர்ந்து வரும் நடிகர்களையே பயன்படுத்தி இருக்கிறார் இதுவரை. இந்நிலையில், அவர் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தின் ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் என்ற தகவல் வந்த போது அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். மேலும் கதாநாயகன் சாந்தனு என்றும், […]

Continue Reading

சினிமா கதாநாயகர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை – வெளுத்து வாங்கிய வித்யாபாலன்!!

பாலிவுட் திரைப்பட உலகின் “லேடி சூப்பர் ஸ்டார்” வித்யாபாலன் என்றால் அது மிகையில்லை. தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து, சமரசமில்லாத நடிப்பை தரக்கூடிய தரமான நடிகைகளில் மிக முக்கியமானவர் வித்யாபாலன். அதே நேரம் மிகத் துணிச்சலாக நேர்மையான கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடியவர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, சினிமாவில் ஆணாதிக்கம் ஒழிக்கப்ப்பட வேண்டும் என பேசியிருக்கிறார். “சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து அரைகுறை […]

Continue Reading

ஸ்ரேயா ரகசிய திருமணம்??

“எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. “மழை” படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர், ரஜினியுடன் “சிவாஜி”, விஜய்யுடன் “அழகிய தமிழ் மகன்”, விகரமுடன் “கந்தசாமி” போன்ற படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். தெலுங்கு, இந்தி என படு பிஸியாக நடித்து வந்தவர் சமீபமாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஸ்ரேயா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், மார்ச் மாதத்தில் திருமணம் நடைபெரும் […]

Continue Reading

மீண்டும் வரும் கத்துக்குட்டி!!

புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில், நரேன் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் “கத்துக்குட்டி”. நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன்ஆகியோர் தயாரித்திருந்த இப்படத்தில் சிருஸ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருந்தார். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் துயரத்தையும் பேசிய இப்படம், பலரது பாராட்டையும் ஆதரவையும் பெற்றது. “தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், “ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் இது” என நாம் […]

Continue Reading

ரிலீஸ் தேதியை அறிவித்த சுசீந்திரன்!!

“நெஞ்சில் துணிவிருந்தால்” படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கி வரும் படம் “ஏஞ்சலினா”. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இப்படத்தை இயக்கி வரும் அவர், “சுட்டுப் பிடிக்க உத்தரவு” என்ற படத்திலும் நடித்து வருகிறார். முதல் முறையாக நடிக்க வரும் சுசீந்திரனுடன் இயக்குநர் மிஷ்கின் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், “ஏஞ்சலினா” படத்திற்கான முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்திருக்கிறார் சுசீந்திரன். இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், படம் ஜூன் மாதம் திரைக்கு […]

Continue Reading

டாப் கியரில் பறக்கும் வரலட்சுமி!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதைக்கு அதிக படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகை என்றால், அது வரலட்சுமி தான். ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் 62-வது படம் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவை மட்டுமல்லாமல், இப்போது “வெல்வெட் நகரம்” என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் […]

Continue Reading

படத்திற்காக மொட்டை அடித்த தயாரிப்பாளர்

உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த உத்தரவு மகாராஜா-வின் இறுதிகட்ட கிராபிக்கிஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீர்ர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக நேற்று நிறைவுற்றது. படத்திற்கு முக்கியமானது இதன் கிராபிக்கிஸ் என்பதால் சில வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவைக்க பட்டுள்ளனர்  மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் முக்கியமாக கிராபிக்கிஸ்  மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் மிக […]

Continue Reading

இந்திக்கு போகும் விஜய் சேதுபதி!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் “விக்ரம் வேதா”. 100 நாட்களை கடந்து வெற்றிகரமான ஓடிய இந்த படத்தை “Y NOT STUDIOS” சார்பில் சசிகாந்த் தயாரித்திருந்தார். சாம்.சி.எஸ். இசையமைத்திருந்தார். தமிழில் அமோக வரவேற்பு கிடைத்ததையடுத்து இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டனர். அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ […]

Continue Reading