விஜய் 62 படப்பிடிப்பு விவகாரம்… விளக்கமளித்த தயாரிப்பாளர் சங்கம்

தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. கடந்த 16-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வந்த 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தடையை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு தடையை மீறி நடந்து […]

Continue Reading

பாங்காக்கில் சோர்வடைந்த Mr. சந்திரமௌலி குழுவினர்

எந்த தொழில் நமக்கு சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் ‘Mr.சந்திரமௌலி’. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலக்ஷ்மி சரத்குமார்,  ரெஜினா கசண்டரா  ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘Mr.சந்திரமௌலி’ முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதளை பின்பற்றிவரும் […]

Continue Reading

சினிமாவை விட்டே வெளியேறுகிறாரா ஏமி ஜாக்சன்!!

கடந்த 2010-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த “மதராசப்பட்டினம்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஏமி ஜாக்சன். இங்கிலாந்தில் பிறந்த இவர், “மதராசப்பட்டினம்” தந்த வரவேற்பினால், தமில் திரையுலகில் கதாநாயகியாக நிரந்தர இடம் பெற்றர். நடிகர் விக்ரம் ஜோடியாக “ஐ” மற்றும் “தாண்டவம்” ஆகிய இரு படங்களிலும், நடிகர் விஜய் ஜோடியாக “தெரி” படத்திலும், நடிகர் உதனிதி ஜோடியாக “கெத்து” படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் “2.0” படத்தில் சூப்பர் ஸ்டார் […]

Continue Reading

ஜனாதிபதி இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார்

இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பத்ம விருது வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று (மார்ச் 20) பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018 ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம […]

Continue Reading

எனது சினிமா வாழ்வின் சிறந்த படம் இது – தமன்னா!!

தமிழ் சினிமாவில் இயல்பான கதையோட்டமுள்ள படங்களின் மூலம் கவனம் ஈர்ப்பவர் இயக்குநர் சீனு ராமசாமி. “தென்மேற்குப் பருவக்காற்று”, “நீர்ப்பறவை”, “தர்மதுரை” என அவரது படங்கள் எல்லாம் தமிழ் சமுதாயத்தின் வாழ்வியலோடும், உணர்வுகளோடும் வெளிவந்து வெற்றி பெற்றவை. தற்போது, அவரது இயக்கத்தில் “ரெட் ஜெயின்ட் மூவிஸ்” தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கண்ணே கலைமானே”. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் […]

Continue Reading

சாவித்திரி படம் பற்றி சமந்தா ட்வீட்

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். இதில் பத்திரிகை நிருபராக நடிக்கும் சமந்தா தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 3 படங்களை நடித்து முடித்ததில் மகிழ்ச்சி […]

Continue Reading

வைரலான ஸ்ரேயா புகைப்படம்

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவருக்கும், ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரும், தொழில் அதிபருமான ஆண்ட்ரே கோசீவுக்கும் இடையே காதல் இருந்து வந்தது. ஆனால் இவர்களது காதலை வெளியே தெரிவிக்காமல் ரகசியமாக வைத்து இருந்தனர். ஸ்ரேயா அவருடைய ரஷ்ய காதலரை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் முதலில் வெளியான போது, அதை அவருடைய தாயார் நீரஜா மறுத்தார். ஸ்ரேயாவும் தனக்கு இப்போது திருமணம் இல்லை என்று கூறினார். இந்த […]

Continue Reading

தளபதிக்கு சிறப்பு அனுமதியா?

QUBE மற்றும் UFO கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒட்டுமொத்த திரையுலகமும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் முதல் போஸ்டர் ஒட்டுவது வரை ஒரு வேலை கூட நடக்காது என அறிவித்து 15 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாகவும் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகிறார்கள். பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்னும் சுமுகமான முடிவு எட்டப்படாததால், இந்த மாத இறுதி வரைக்கும் கூட வேலை நிறுத்தம் தொடரலாம் என வேதனை தெரிவிக்கின்றனர் […]

Continue Reading

கெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார். புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் […]

Continue Reading

விருது பெற்ற மகிழ்வன்

என் மகன் மகிழ்வன் (My Son is Gay) – ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம். சென்னையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் பிரபலநடிகர்களான அனுபமா குமார், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறது. மெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், […]

Continue Reading