விஜய் தேவரகொண்டா-வை வறுத்தெடுத்த சாவித்ரியின் ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்ரியின் பயோபிக் படம் தெலுங்கில் “மகாநதி” என்ற பெயரிலும், தமிழில் “நடிகையர் திலகம்” என்ற பெயரிலும் வெளியாகவிருக்கின்றன. இப்படத்தில் துல்கர் சல்மான், சமந்தா, ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். “அர்ஜுன் ரெட்டி” படத்தின் மூலம் புகழ்பெற்ற விஜய் தேவரகொண்டா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாவித்ரி பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் படத்தில் நடித்திருக்கும் பலர் ட்வீட் செய்துவருகின்றனர். தற்போது சென்னையில் “நோட்டா” பட ஷுட்டிங்கில் இருக்கும் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டரில் […]

Continue Reading

ரஜினி படத்தின் சேட்டிலைட் உரிமை பெற்ற விஜய் டிவி

கபாலி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் காலா. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நானா படேகர், சமுத்திரகனி, ஹுயூமா குரேஷி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 27ம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் தமிழ் சினிமா ஸ்டிரைக் காரணமாக தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் காலா திரைப்படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் […]

Continue Reading

அணைந்த நெருப்பு.. ஓயாத கனல்.. விஸ்வரூபம் எடுக்கும் காவிரிப் போராட்டம்!!

  வழக்கம் போல ஒரு பிரச்சினையைக் கைவிட்டு விட்டு அடுத்த பிரச்சனைக்கு தாவுதல் போல இல்லாமல், இந்த முறை காவிரிக்காக பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகிறது அதிமுக, பாஜக தவிர்த்த ஒட்டுமொத்த தமிழகமும். தற்போது, காவிரிப் பிரச்னை உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு “காவிரி மேலாண்மை வாரியம்” அமைப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தெரியவில்லை. ஆனால், “காவிரி மேலாண்மை வாரிய”த்துக்குப் பதிலாக, அதிகாரம் இல்லாத ஓர் அமைப்பு உருவாக்க மத்திய அரசு முயற்சித்து […]

Continue Reading

வைரலான விஜய் சேதுபதி புகைப்படம்

`காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி போலீசாகவும் நடிக்கிறார்கள். இதில் சிம்பு, அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி […]

Continue Reading

“பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்!!

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். “பரதன் பிலிம்ஸ்” இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படம் ஏப்ரல் 27 […]

Continue Reading

ஆண்ட்ரியா – பிரசன்னா கூட்டணி திருப்புமுனையாக அமையுமா?

சரியான வாய்ப்புகளுக்காக காத்திருப்பது மட்டுமல்லாமல், கிடைக்கிற வாய்ப்புகளில் அழுத்தமாக முத்திரை பதிக்கும் நடிகர் நடிகைகளில் மிக முகியமானோர் நடிகர் பிரசன்னாவும், நடிகை ஆண்ட்ரியாவும்.. பிரசன்னா நடிப்பில் கடைசியாக “திருட்டுப் பயலே-2” படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதே போல ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான “தரமணி” படமும் அவருக்கு பலமாக அமைந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் வைத்து ஒரு ஒடம் உருவாக இருக்கிறது. அனைவரது பாராட்டுக்களையும் குவித்த “விடியும் முன்” படத்தை இயக்கிய பாலாஜி குமார் […]

Continue Reading

ஆந்திர முதல்வராக மகேஷ் பாபு வசூல் சாதனை

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் மகேஷ்பாபு. அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளியாகிய படம் ‘பரத் அனே நேனு’. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படத்தை கொரதலா சிவா இயக்கியிருக்கிறார். மகேஷ் பாபு ஆந்திராவின் முதல்வராக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சரத்குமார், தேவராஜ், ஆமானி, சித்தாரா, பூசானி கிருஷ்ணமுரளி, அனிஷ் குருவில்லா, ராவ் ரமேஷ் என நட்சத்திரப் பட்டாளமே […]

Continue Reading

அசுரவதம் படத்தைக் கைப்பற்றிய தொலைக்காட்சி

`கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து சசிகுமார் ‘அசுரவதம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் டீசரும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படஅதிபர்கள் போராட்டம் நடத்தியதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. போராட்டம் முடிந்து […]

Continue Reading

கெளதம் கார்த்திக் படத்தில் பிரபல இயக்குநர்

கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர் கண்ணன் அடுத்ததாக இயக்கி வரும் படம் பூமராங். அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடிக்கிறார். ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த […]

Continue Reading

கேரளாவைக் குறிவைக்கும் நயன்தாரா!!

தமிழ் சினிமாவின் ஆதர்ஷ நாயகி நயன்தாரா. சூப்பர் ஸ்டார் முதல் நேற்று அறிமுகமான நடிகர் வரை முதல் தேர்வாக விளங்குகிறார். அதனால் தான் ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என கொண்டாடப் படுகிறார். தமிழில் வெற்றிக் கொடி நாட்டி நிலைத்திருப்பவர், தனது கவனத்தை மலையாளத் திரையுலகின் பக்கம் திருப்பியுள்ளார். ஏற்கனவே மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும், இப்போது நிவின்பாலி நாயகனாக நடிக்கும் “லவ் ஆக்‌ஷன் டிராமா” மலையாள படத்தில் நாயகியாக நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளாது. இந்த படம் […]

Continue Reading