நான் கண்டுபிடித்தது அல்ல, நினைவுபடுத்தியது மட்டுமே : கமல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தினம், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக சென்னை வேலப்பன்சாவடியில் இன்று தொடங்கியது. இதற்காக திருவேற்காடு சாலையில் உள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் வணிகர்கள் முன்னிலையில் பேசியதாவது, நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள். […]

Continue Reading

தேவைப்பட்டால் புதிய கட்சி : பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது நண்பரும், சமூக ஆர்வலமான கெளரி லங்கேஷ் கொலைக்குப் பின் அரசியலில் ஈடுபட்டு பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு நடுவே நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நான் இப்போதைய தேர்தல் அரசியலில் இல்லை. ஆனால் நான் கர்நாடகத்தில் அரசியலில் இருக்கிறேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறது. எனது பிரசாரம் இன்னும் 10 […]

Continue Reading
போத

மனிதர்களுக்குள் இருக்கும் போதைகளைப் பற்றிப் பேச வரும் “போத”

Fifty Fifty Films Entertainment நிறுவனமும் மண்று ஜி.வி.எஸ். புரொடெக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘போத’. இந்தப் படத்தில் விக்கி, வினோத், முன்னா, மிப்பு, ஈஸ்வர், சண்முகசுந்தரம், ராகுல் தாத்தா, வீரா, சக்திவேல் தங்கமணி, ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ரத்னகுமார், படத் தொகுப்பு – தியாகராஜன், இசை – சித்தார்த் விபின், பாடல்கள் – லலிதானந்த், நடனம் – சங்கர், எழுத்து, இயக்கம் – ஜி.சுரேஷ். ‘போத’ படம் பற்றிப் […]

Continue Reading

யூ-டியூப் தயாரிப்பில் வில் ஸ்மித் – பிரியங்கா சோப்ரா!!

சொல்லப்போனால் இந்திய நடிகைகளிலேயே பிரியங்கா சோப்ரா மிகச் சிறந்த உதாரணம். வெருமனே பாலிவுட் படங்களோடு தன்னை நிருத்திக் கொள்ளாமல் உலக அரங்கிலும் கால் பதித்ததோடு மட்டுமல்லாமல், வெற்றி பெற்றும் காண்பித்திருக்கிறார். அதனால் தான் ஹாலிவுட் படங்களில் நடிக்கவே முக்கியத்தும் கொடுத்து வருகிறார். பிரியங்கா சோப்ரா நடிப்பில் அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் “குவாண்டிகோ” சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் ரசிகர் பட்டாளத்தையும் அவருக்குத் தந்தது. அதன் பயனாகத் தான் ஹாலிவுட் நடிகர் ராக்குடன் “பேவாட்ச்” படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்குக் […]

Continue Reading

ஹன்சிகாவின் திரையுலகப் பயணத்தில் முக்கிய திருப்பம்

தமிழ்ப் பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ஹன்சிகா. இவர், பெரும்பாலும் ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள படங்களிலேயே நடித்திருக்கிறார். சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே ஹீரோயின்கள் விரும்புகிறார்கள். அதுபோன்ற நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய படத்தில் ஹன்சிகா நடிக்க இருக்கிறார். புதிய இயக்குனர் ஜமீல் இந்த படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது… “ஹன்சிகா அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார். இது சஸ்பென்ஸ் திரில்லர் படம். இதுவரை இவர் நடிக்காத புதிய […]

Continue Reading
Shruti Haasan

ஸ்ருதிஹாசன் படபிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர். இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், நடிகையுமான சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார்.     இதைப் பற்றி படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் […]

Continue Reading
ரெஜினா கஸாண்ட்ரா

ரெஜினா கஸாண்ட்ரா நம்ம ஊரு சென்னை பொண்ணா ?

வசீகரிக்கும் அழகான தோற்றம், மயக்கும் திரை ஆளுமை மற்றும் நம்பிக்கை அளிக்கும் சிறப்பான நடிப்பு ஆகியவை தான் ஒரு நடிகைக்கு வெற்றியை ஈட்டி தருகின்றன. ஆனால் முழு திருப்தியை அளிப்பது அவர்களின் சொந்த குரலில் டப்பிங் பேசுவது தான். அப்படி ஒரு அளவில்லா மகிழ்ச்சி ரெஜினா கஸாண்ட்ராவுக்கு கிடைத்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் மிகவும் கொண்டாடப்படும் ஒரு அழகான இளவரசி ரெஜினா. அடுத்து வெளியாக இருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் மூலம் […]

Continue Reading

“காலா” சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு – தனுசின் திட்டம்!!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “காலா” படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தினை தனுஷ் தனது “வுண்டர்பார் பிலிம்ஸ்” மூலம் தயாரித்துள்ளார். “கபாலி” படத்தில் புழுதி கிளப்பிய சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இந்த இசை வெளீட்டு விழாவில் சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் இணைந்து நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவானது […]

Continue Reading

அடையாளம் தெரியாத அளவுக்கு அனுஷ்காவின் தோற்றம்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி-2’க்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘பாகமதி’ படமும் தெலுங்கில் வெற்றிப் படமாக அமைந்தது. நல்ல வசூலையும் கொடுத்தது. இதன்பிறகு புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை. பாகுபலி நாயகன் பிரபாசுக்கும் இவருக்கும் திருமணம் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அனுஷ்காவின் குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், இவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், சமீபகாலமாக புதிய […]

Continue Reading
இரவுக்கு ஆயிரம் கண்கள்

கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருப்பவை திரில்லர் படங்கள். மொழி, நாடு எல்லைகளை கடந்து சிறப்பான வரவேற்பை பெறுகின்றன. இந்த வகை படங்களை உருவாக்குபவர்களுக்கு பொழுதுபோக்கை தாண்டி, அவர்களது படைப்பால் ரசிகர்களை வேறு உலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் உள்ளது. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் முதல் ரசிகன் வேறு யாருமல்ல, அந்த படத்தின் […]

Continue Reading