பாலிவுட் ஹீரோவை வைத்து படம் எடுக்கும் தனுஷ் அப்பா !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவருடைய அப்பா கஸ்தூரி ராஜா ஒரு பிரபல இயக்குனர், இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார், இப்படத்துக்கு பாண்டி முனி என்ற தலைப்பை வைத்துள்ளார். இது இவர் இயக்கத்தில் வரும் 23 வது படம். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் அகோரியாக நடிக்கிறார், இவருடன் அவருடைய பாணியில் பல புதுமுக நடிகர்ககளை அறிமுகப்படுத்த உள்ளார். இந்த படத்தை பற்றி அவர் […]
Continue Reading