இயக்குனர் ஆகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் கபிர் லால்!!

JULIA’S EYES எனும் திகில் திரைபடம் ஸ்பானிஷ் மொழியில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும்  கலக்கிய JULIA’S EYES திரைப்படம் இந்தியாவிலும் வெளியாக  வெற்றிபெற்றது . ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்திருக்கிறது. ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்துவிடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக இருக்கிறது.  இந்த […]

Continue Reading

சாய்பல்லவி பிறந்த நாளில் முதல் பார்வை

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மேக்கப் இல்லாமல் இயல்பாக நடித்ததால் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ஆனார். அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ‘தியா’ படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு பக்கமே கவனம் செலுத்துகிறார். தெலுங்கில் சாய் பல்லவி இப்போது சர்வானந்த் ஜோடியாக பாடி பாடி லீஷ் மனசு என்ற ரொமாண்டிக் படத்தில் நடித்து வருகிறார். நிஜ வாழ்க்கையில் டாக்டரான சாய் பல்லவிக்கு படத்திலும் மருத்துவ மாணவி […]

Continue Reading

பட ரிலீசுக்குப்பின் டிரைலர்

விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘சண்டக்கோழி 2’ படத்தின் டிரைலரும் இன்று […]

Continue Reading

நயன்தாராவின் கல்யாண வயசு சொன்ன பாடலாசிரியர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற […]

Continue Reading

சூர்யாவுடன் கூட்டணி சேரும் சூப்பர் ஸ்டார்!!

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் செல்வராகவனின் “என்.ஜி.கே” படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் – செல்வராகவன் கூட்டணி இப்படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். ரகுல் பிரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகிய இரண்டு முன்னணி கதாநாயகிகள் இப்படத்தில் நடிப்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே சொல்லி இருந்தது போல், இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க சூர்யா தயாராகி வருகிறார். ஏற்கனவே “அயன்”, “மாற்றான்” படங்களில் ஒன்றாக பணியாற்றிய […]

Continue Reading

அட்லீயின் சர்ப்ரைஸ் வாழ்த்து – “நரை” படக்குழுவினர் உற்சாகம்!!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”. அறிமுக இயக்குநர் விவி இயக்கியுள்ள இப்படம், வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது மாதிரியான கதையம்சத்துடன் படமாக்கப் பட்டுள்ளது. நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் […]

Continue Reading

ரஞ்சித் வெறும் இயக்குநராக மட்டுமே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாட்டார் – ரஜினிகாந்த் புகழாரம்!!

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரண்டாம் முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. இப்படத்தின் பாடல்களை காலை 9 மணிக்கு தயாரிப்பாளர் தனுஷ் இணையத்தில் வெளியிட்டார். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியிருந்த அத்தனை பாடல்களிலும் அரசியல்.. அரசியல்.. அரசியல். வேகமாக பாடல்களனைத்தும் வைரலாகிய போதே, சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியது. “காலா படத்தின் பாடல்கள் சமூக அமைதியை கெடுக்குமாறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் பேசுமளவிற்கு பாடல்களில் அரசியல் தெறித்தது. இந்நிலையில் தான் “காலா” படத்தின் இசைவெளியீட்டு […]

Continue Reading

இரும்புத்திரை டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் – இயக்குநர் மித்ரன்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இரும்புத்திரை “. இதில் விஷால் – சமந்தா அக்கினேனி – அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாதி திரையிடல் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மித்ரன், லைகா குழுமத்தை சேர்ந்த கருணா, அயுப் கான், எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஹாலிவுடில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் “ இரும்புத்திரை “ திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் […]

Continue Reading

இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் எம்பிரான் !

இப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.  யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,  நடனம் தீனா மற்றும் விஜி.    கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் […]

Continue Reading

டிராஃபிக் ராமசாமி டீஸரை வெளியிட்ட பிரபலம்

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும் போது , “டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் […]

Continue Reading