காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்

காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்   நடிகர்கள்:பாலா,நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா,மற்றும் பலர். இசை:விவேக் மெர்வின், இயக்கம்:ஷெரிப்.       காந்தி கண்ணாடி இந்த படத்தில் பாலா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அவருக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகநாயகி அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஏன் கதையின் நாயகன் பாத்திரத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேலும் ஊர்வசி அர்ச்சனாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். மற்றும் இந்த படத்தில் பலர் நடித்திருக்கிறார். விவேக் மெர்வின் இசையில் செரிப் […]

Continue Reading

பேட் கேர்ள்’ பத்திரிகையாளர் சந்திப்பு 

‘பேட் கேர்ள்’ பத்திரிகையாளர்  சந்திப்பு  கடந்த ஜனவரி மாதம் பேட் கேர்ள் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிக்கும் படம் பேட் கேர்ள் (BAD GIRL). இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் வர்ஷா பரத் இயக்கி இருக்கிறார். ‘பேட் கேர்ள்’ படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய […]

Continue Reading

Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி” பூஜையுடன் துவங்கிய

Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி” பூஜையுடன் துவங்கியது Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”. இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டதுடன், வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், ‘ஓஹோ எந்தன் பேபி’ […]

Continue Reading

சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது – தேஜா சஜ்ஜா

மிராய் பத்திரிகையாளர் சந்திப்பு; சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது – தேஜா சஜ்ஜா மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன – தேஜா சஜ்ஜா தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, “அனைவருக்கும் வணக்கம், இங்கு […]

Continue Reading

பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்!” – ’காந்தி கண்ணாடி’ செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பாலாஜி சக்திவேல்

பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்!” – ’காந்தி கண்ணாடி’ செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அஜெய் கிரண் தயாரிக்க, இயக்குநர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ’காந்தி கண்ணாடி’. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குநர் பாலாஜி சக்திவேலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.என்றால், நீ கதாநாயகனாக வளர்ந்தால் இன்னும் பலருக்கு உன்னால் உதவி செய்ய முடியும் என்று கூறினார். அந்த வார்த்தையை நான் பிடித்துக் கொண்டு […]

Continue Reading

லோகா அத்தியாயம் 1: சந்திரா திரைவிமர்சனம்

லோகா அத்தியாயம் 1: சந்திரா திரைவிமர்சனம் நடிகர்கள்: கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லண், சாண்டி, டோவியோ தாமஸ், இசை:ஜாக்ஸ் பேஜாய் ஒளிப்பதிவு :நிமிஸ் ரவி இயக்கம் அருண் டொமினிக்.   லோகா அத்தியாயம் 1: சந்திரா – மலையாள சினிமாவின் முதல் புராண பிரபஞ்சத்திற்கான துணிச்சலான அறிமுகம் மலையாள சினிமாவில் இதுவரை அரிதாக முயற்சிக்கப்பட்டுள்ள புராண உலகக் கற்பனைக்கு லோகா அத்தியாயம் 1: சந்திரா துணிச்சலான தொடக்கமாக அமைந்துள்ளது. அருண் டொமினிக் இயக்கிய இப்படம், “சில புராணங்களில் உண்மையின் […]

Continue Reading

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, […]

Continue Reading

யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா 

“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா  MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக […]

Continue Reading

குற்றம் புதிது – திரை விமர்சனம்

குற்றம் புதிது – திரை விமர்சனம் நடிகர்கள்: தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, நிழல்கல் ரவி, மதுசூதன்ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர். இசை:கரண் பி. க்ருபா, ஒளிப்பதிவு:ஜேசன் வில்லியம்ஸ், இயக்கம் :நோவா ஆம்ஸ்ட்ராங். மர்மம், பரபரப்பு மற்றும் மனித உணர்வுகளை திறம்பட இணைத்துள்ள இந்தக் கதை, வாழ்க்கை–மரணம் மற்றும் உண்மை–மாயை இடையிலான மெல்லிய கோட்டைக் கொண்டு விளையாடுகிறது. அமைதியான சிற்றூரை மையமாகக் கொண்ட கதை, மதிப்புமிக்க ஒருவரின் அதிர்ச்சிகரமானக் கொலையுடன் தொடங்குகிறது. வழக்கமான விசாரணை தொடங்கியவுடனேயே […]

Continue Reading

ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்

ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய், யோகி பாபு, ரீஷ்மா நனையா நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் திரைப்படம் ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய படம் இன்று பாரம்பரிய பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெய் தற்போது ‘ஒர்க்கர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார். வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் யோகி […]

Continue Reading