பேட் கேர்ள் – திரைவிமர்சனம்
பேட் கேர்ள் – திரைவிமர்சனம் நடிகர்கள்:ரம்யா, இசை:அமித் திரிவேதி, இயக்குனர் :வர்ஷா தயாரிப்பு:வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் அடிக்கடி தைரியமான சில முயற்சிகள் வெளியாகின்றன. அந்த வரிசையில், வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில் பல சர்ச்சைகளை தாண்டி வெளிவந்துள்ள பேட் கேர்ள் படத்தைப் பார்ப்போம். ரம்யா (நாயகி) படிப்பில் ஆர்வம் இல்லாதவள். பள்ளிப் பருவத்திலேயே காதலில் விழுந்துவிடுகிறாள். பெற்றோரின் எதிர்ப்பால் அந்தக் காதல் முறிவடைகிறது. பின்னர், புதிய பள்ளியில் சேர்ந்தவுடன், “கல்லூரியில் என் வாழ்க்கையை […]
Continue Reading