தீயவர்குலைநடுங்க’ திரைவிமர்சனம்
தீயவர்குலைநடுங்க’ திரைவிமர்சனம் நடிகர்கள் :அர்ஜுன்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ராம்குமார், அபிராமி வெங்கடாச்சலம், வேலூர் ராமசாமி, தங்கதுரை, மற்றும் பலர். இசை: பரத் ஆசிவகன், ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு, இயக்கம் : தினேஷ் லட்சுமணன். ‘தீயவர் குலை நடுங்க’ படம் ஆரம்பிக்கவே எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொடூரமாகக் கொலை செய்யப்படும் காட்சியுடன் தொடங்குகிறது. இந்த கொலை வழக்கை விசாரிக்க வருபவர் அதிகாரி அர்ஜுன். மற்றொரு கோணத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட […]
Continue Reading