உமாபதி ராமையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்;

உமாபதி ராமையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்; கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணையும் Production No.6 பூஜையுடன் துவக்கம்; மீண்டும் இணையும் தம்பி ராமையா மற்றும் உமாபதி ராமையா கூட்டணி; OTT தளத்தில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற “ராஜா கிளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சிறந்த வரவேற்பைப் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் உமாபதி ராமையா, தற்போது தம்பி ராமையாவுடன் இணைந்து தனது இரண்டாவது படைப்பை இயக்குகிறார். கண்ணன் […]

Continue Reading

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், “மூக்குத்தி அம்மன் 2” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், “மூக்குத்தி அம்மன் 2” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, காமெடி, சமூக அக்கறை […]

Continue Reading

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அக்ஷரா ரெட்டி…

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அக்ஷரா ரெட்டி… ரைட் படம் மூலம் சூப்பர் என்ட்ரி தரும் நடிகை அக்ஷரா ரெட்டி.. உலக அழகிப்போட்டியில் பட்டம் வென்ற அக்ஷரா நடிகையாக அறிமுகம்.. சினிமாவில் கால் பதிக்கும் கமலின் பிக் பாஸ் பிரபலம் அக்ஷரா பாக்சிங், மார்ஷல் ஆர்ட்ஸ் திறமையுடன் என்ட்ரி தரும் அக்ஷரா.. 2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் அக்ஷரா […]

Continue Reading

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயாபட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும், அதிரடித் திரைப்பமான “அகண்டா 2: தாண்டவம்”

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta) ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி ( M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில் காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் […]

Continue Reading

காயத்ரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் ப்ரொடக்க்ஷன் சார்பாக கார்த்திகேயன் பாஸ்ட்ரா மற்றும் காயத்ரி கார்த்திக் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம்.

காயத்ரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் ப்ரொடக்க்ஷன் சார்பாக கார்த்திகேயன் பாஸ்ட்ரா மற்றும் காயத்ரி கார்த்திக் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம். மர்டர் மிஸ்ட்ரியில் இதுவரை சொல்லப்படாத வித்யாசமான கதையை கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், அபிராமி வெங்கடாச்சலம், சாய் தீனா, ராம்ஸ், கே பி ஒய் வினோத், சிறகடிக்க ஆசை தேவா மேலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்… 2013 முதற்கொண்டு பல குறும்படங்களை இயக்கியும், மேலும் சில படங்களில் அஸோசியட் ஆக பணி புரிந்தவருமான *கார்த்திக் டோலக்* […]

Continue Reading

காந்தாரா: சாப்டர் 1 – திரைவிமர்சனம்

காந்தாரா: சாப்டர் 1 –திரைவிமர்சனம்   நடிகர்கள்: ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி, ரமேஷ் பூஜாரி, பிரகாஷ் துமிநாட், தீபக் ராய் பனாஜே, ஹரிபிரசாந்த் எம் ஜி, ஷனீல் கௌதம், நவீன் பாண்டல் மற்றும் பலர். இசை: பி. அஜனீஷ் லோக்நாத் ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ். காஷ்யப் எடிட்டிங்: சுரேஷ் மல்லைய்யா தயாரிப்பு: விஜய் கிரகந்தூர் எழுதி இயக்கியவர்: ரிஷப் ஷெட்டி தயாரிப்பு: ஹோம்பலே பிலிம்ஸ். காந்தாரா 2022ல் வெளியான  […]

Continue Reading

மரியா -திரை விமர்சனம் – 3/5

மரியா -திரை விமர்சனம் – 3/5 நடிகர்கள்:பவல் நவகீதான், சாய் ஸ்ரீ,சிந்து குமரேசன்,விக்னேஷ் ரவி,சுதா புஷ்பா. ஒளிப்பதிவு:G. மணிஷங்கர், இயக்கம்:ஹரி k. சுதன். நன் எனச்சொல்லப்படும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி தான் படத்தின் நாயகி. பசி, தாகம், தூக்கம் போன்ற இயல்பான ஒன்றான காம உணர்வு அவருக்குள் எழுகிறது. அந்தக் காம இச்சையை பெரும்பாவம் என போதிக்கும் ஜீசஸை அவர் வெறுக்கும் நிலைக்குச் செல்கிறார். அதன்மூலம் அவரது அக/புற வாழ்வில் நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை. கிறிஸ்தவத்திற்கு […]

Continue Reading

இட்லி கடை திரைவிமர்சனம் 4.2

இட்லி கடை – சுவையான கதை-4.2 நடிகர்கள்:தனுஷ், நித்யா மேனன்,ஷாலனி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய்,சமுத்திரக்கனி பார்த்திபன்,இளவரசு, இசை:G. V. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு:கிரண் கௌசிக், இயக்கம்:தனுஷ், தயாரிப்பு:ஆகாஷ் பாஸ்கரன், தனுஷ்.   தனுஷ் இயக்கி நடித்த படம்‘இட்லி கடை’ இந்த படம் அப்பா அம்மா பாசம், சொந்த ஊர் நினைவுகள், மண்வாசனை எவ்வளவு வலிமையானது என்பதை மென்மையாக சொல்லுகிறது. தனுஷ் , தந்தையானா(ராஜ்கிரண்) உயிரான  இட்லிக்கடையை காப்பாற்றும் விதத்தில் ரசிகர்களை கண்ணீர்க்கும் சிரிப்புக்கும் அழைத்துச் […]

Continue Reading

வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா – சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக […]

Continue Reading

நடிகர் ரஞ்சித் நடிக்கும் ‘இறுதி முயற்சி’ படத்தின் இசை வெளியீடு

நடிகர் ரஞ்சித் நடிக்கும் ‘இறுதி முயற்சி’ படத்தின் இசை வெளியீடு வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குநர் வெங்கட்ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தில் ரஞ்சித், […]

Continue Reading