ராஜாவீட்டுகன்னுகுட்டி திரைவிமர்சனம்
ராஜாவீட்டு கன்னுகுட்டி திரைவிமர்சனம் நடிகர்கள்:ஆதிக் சிலம்பரசன்,தம்பி சிவன்,காயத்ரி ரெமா,அனு கிருஷ்ணா, விஜய் டிவி சரத் மற்றும் பலர். இசை:டைசன் ராஜ். ஒளிப்பதிவு:ஹரி காந்த். இயக்கம்:ஏ. பி. ராஜிவ். குடும்பமே சிங்கப்பூரில் செட்டில் ஆகி செல்வந்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் ஆதித் சிலம்பரசன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். வந்தவுடன் நேராக சிதிலமடைந்த ஒரு வீட்டைப் போய் பார்க்கையில் நமக்கே புரிந்து போகிறது அது அவருடைய காதலியின் வீடு என்று. அவள் வேறு இடத்தில் திருமணம் ஆகிப் போய் […]
Continue Reading