பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம் தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் […]

Continue Reading

சக்தி திருமகன் திரைவிமர்சனம்

  சக்தி திருமகன் திரைவிமர்சனம் நடிகர்கள்:விஜய் ஆண்டனி, கண்ணன்,செல் முருகன், வாகை சந்தரசேகர், மற்றும் பலர், இசை:விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு:ஷெல்லி ஆர் இயக்கம்:அருண் பிரபு புருசோத்தமன், தயாரிப்பு:விஜய் ஆண்டனி பிலிம் காபோரேஷன். ‘அருவி’ மூலம் தனக்கென்று ஓர் இடத்தைப் பெற்ற இயக்குநர் அருண் பிரபு, விஜய் ஆண்டனியை வைத்து இயக்கியுள்ள புதிய படம் சக்தி திருமகன். தலைமை செயலகத்தில் புரோக்கராக இயங்கும் விஜய் ஆண்டனி, பல கோடிகளுக்காக அரசியல் வலையில் சிக்கி அதிலிருந்து தப்பிக்க முயல்வது தான் […]

Continue Reading

படையாண்ட மாவீரா திரை விமர்சனம் 

படையாண்ட மாவீரா திரை விமர்சனம்  நடிகர்கள்:வா.கௌதமன்,பூஜிதா,சமுத்திரக்கனி,ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ். இசை:G. V. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு:கோபி ஜெகதீஸ்வரன், இயக்கம்:வா. கௌதமன், மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குரு மீது பல வழக்குகளும், குண்டர் சட்டமும் பாய்ந்த நிலையில், அவர் மீதிருந்த தவறான கண்ணோட்டங்களை உடைத்து, அவர் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடியதோடு, சாதி பாகுபாடுகளை தவிர்த்து, தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் […]

Continue Reading

தேஜா சஜ்ஜா நடிப்பில், “மிராய்” திரைப்படம் – உலகளவில் 100 கோடி வசூல்,

தேஜா சஜ்ஜா நடிப்பில், “மிராய்” திரைப்படம் – உலகளவில் 100 கோடி வசூல், அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து சாதனை  தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் லாபத்தைத் தரும் விதமாக, அவர் நடித்த “மிராய்” திரைப்படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத் – கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி […]

Continue Reading

காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – நாயகன் தர்ஷன் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்; புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” வகை. இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் ‘சரண்டர்’ என்ற படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன், மற்றும் பலர் நடிக்கின்றனர்இயக்குனர் மோகன் […]

Continue Reading

இட்லி கடை பட இசை வெளியீட்டு

இட்லி கடை பட இசை வெளியீட்டு தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது. Wunderbar Films […]

Continue Reading

“தண்டகாரண்யம்” – திரைவிமர்சனம் 

“தண்டகாரண்யம்” திரைவிமர்சனம்  நடிகர்கள்:கலையரசன்,தினேஷ், ரித்விகா,மற்றும் பலர். இசை:ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு:பிரதீப் காளிராஜா, இயக்கம்:அதியன் ஆதிரை, தயாரிப்பு:S.சாய் தேவனந்த், S. சாய் வெங்கடேஷ், பா. ரஞ்சித். கதையின் சமூக உண்மைகள், காட்டுப்படம் பின்னணி ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளன; இயற்கை அழகுகள், அடர்ந்த காட்டின் மாறுபட்ட சூழ்ச்சிகள் பார்வையாளரை ஈர்க்கின்றன. நடிகர்கள், குறிப்பாக கலையரசன் மற்றும் தினேஷ் ஆகியோரின் நடிப்பு முயற்சிகள் நன்கு வந்துள்ளன; சில காட்சிகளில் உணர்ச்சி கடந்து வரும் சம்பவங்களை சரியாக எடுத்துள்ளனர். ஆட்சிக் காட்சிகள் மற்றும் […]

Continue Reading

கிஸ்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு

‘கிஸ்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது, “படம் ஜாலியாக இருக்கும். நாங்களும் ஜாலியாக வேலை பார்த்தோம். தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும்” என்றார். எடிட்டர் ஆர்.சி. பிரணவ், “இந்த வாய்ப்புக் கொடுத்த ராகுல் […]

Continue Reading

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.   இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் உண்ணி முகுந்தன் நடித்துள்ளார். இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது. சிறுவயது முதல் […]

Continue Reading

ரசிகர்களின் காத்திருப்பு முடிந்தது கர்ஜனை நாளை தொடங்குகிறது – விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்

ரசிகர்களின் காத்திருப்பு முடிந்தது கர்ஜனை நாளை தொடங்குகிறது – விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகத்தான எபிக் எண்டர்டெயினர் “விருஷபா” உங்களை மயக்க தயாராகிவிட்டது. இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் லாலேட்டன் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், தீவிரமான டிராமா, கண்கவர் காட்சிகள், மறக்க முடியாத சினிமா அனுபவம் மற்றும் இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது. படக்குழு நாளை விருஷபா பயணத்தின் அடுத்த பெரிய படி முன்னெடுக்கப்படுவதாக […]

Continue Reading