மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் […]

Continue Reading

ஆண்பாவம் பொல்லாதது  திரைவிமர்சனம்

ஆண்பாவம் பொல்லாதது           திரைவிமர்சனம் நடிகர்கள்: ரியோ ராஜ், மாலவிகா மனோஜ், சீலா,மற்றும் பலர். இசை:சித்து குமார், ஒளிப்பதிவு:மாதேஷ் மாணிக்கம், இயக்கம்:கலையரசன் தங்கவேல். படத்தின் முக்கியமான கருத்து  “ஒருவரை ஒருவர் நேசிப்பது எளிது, ஆனால் நிபந்தனையில்லாமல் நேசிப்பது கடினம்” என்பதுதான். மேலும், “வாழ்க்கையில் கணக்கு வைக்காதீர்கள், மன்னிப்பு தான் உறவை காப்பாற்றும்” என்பதையும் அழகாக வெளிப்படுத்துகிறது. படம் தொடங்கும் முதல் காட்சியிலேயே, சிவா (ரியோ ராஜ்) மற்றும் சக்தி (மாலவிகா மனோஜ்) தம்பதிகளின் […]

Continue Reading

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ்

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது  அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக […]

Continue Reading

ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது  ஹனு மேன்  திரைப்படத்தின் மூலம், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை மறுபரிமாணம் செய்த தொலைநோக்கு  இயக்குநர் பிரசாந்த் வர்மா (Prasanth Varma)மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) இணைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ‘மஹாகாளி’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மஹாகாளி’ படத்தின் நாயகியாக பூமி ஷெட்டி (Bhoomi Shetty) நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் […]

Continue Reading

மெசஞ்சர் – திரைவிமர்சனம்

மெசஞ்சர் – திரைவிமர்சனம்   படத்தின் கதை  ஐடி ஊழியரான ஸ்ரீராம் கார்த்திக் காதலி வேறொருவரை திருமணம் செய்து கொள்வதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்ய முயல்கிறார். அந்த நேரத்தில், பேஸ்புக் மெசஞ்சர் மூலம் “நான் ஏற்கனவே இறந்துவிட்டேன், ஆனாலும் உங்களை ரொம்ப பிடிக்கும்” என்ற ஒரு மெசேஜ் வருவது கதைக்கு ஆச்சரியமான துவக்கமாக அமைகிறது. அந்த செய்தியின் மர்மத்தை தீர்க்க நாயகன் நாயகியின் ஊருக்குச் செல்கிறார், அங்கு அவர் உண்மையிலேயே இறந்துவிட்டார் என்பது வெளிப்படுகிறது. பின்னர் […]

Continue Reading

ஆர்யன் –திரைவிமர்சனம் – 4/5

ஆர்யன் –திரைவிமர்சனம் – 4/5 நடிகர்கள் :விஷ்ணு விஷால், செல்வராகவன்,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,மானஸா,மற்றும் பலர். இசை:ஜிப்ரான், ஒளிப்பதிவு:ஹரிஷ் கண்ணன், இயக்கம்:பிரவீன். k தயாரிப்பு:சபார, அறியன் ரமேஷ், விஷ்ணு விஷால். படம் தொடங்குமே பரபரப்பை கிளப்புகிறது  ஒரு டிவி சேனலின் நேரடி ஒளிபரப்பின்போது செல்வராகவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்வது போல அதிர்ச்சியான  காட்சி. அதற்குப் பிறகு வெளியாகும் அவரது வீடியோவில், அடுத்ததாக யாரை “கொல்லப்போகிறேன்” என்று கூறும் செல்வராகவனின் உரை, கதையை இன்னும் தீவிரப்படுத்துகிறது. அதன்படி தொடர்ச்சியாக நிகழும் […]

Continue Reading

வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை

“வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை   “சட்டத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ?” ; வள்ளுவன் பட இயக்குநர் ஆவேசம் “சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார்” ; வள்ளுவன் பட ஹீரோவுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் புகழாராம் ”சினிமாவில் பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள்” ; வள்ளுவன் பட விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டம் ”கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தை […]

Continue Reading

“கல்லூரிகளுக்குச் சென்று படங்களை புரமோட் பண்ணுவது டைம் வேஸ்ட்.” ; ‘தாரணி’ பட விழாவில் இயக்குநர் கேபிள் சங்கர் நெத்தியடி பேச்சு

“கல்லூரிகளுக்குச் சென்று படங்களை புரமோட் பண்ணுவது டைம் வேஸ்ட்.” ; ‘தாரணி’ பட விழாவில் இயக்குநர் கேபிள் சங்கர் நெத்தியடி பேச்சு “படங்களை ரகசியமாக எடுப்பது போல ரிலீஸ் செய்வதையும் ரகசியமாக செய்யக்கூடாது” ; இயக்குநர் கேபிள் சங்கர் முதல் பட இசை வெளியீட்டு விழாவில் இரண்டாவது படத்தின் FIRST LOOK போஸ்டரை வெளியிட்ட ‘தாரணி’ பட இயக்குநர் *“பேயை நம்பினால் சினிமாவில் அவன் எப்போதும் சம்பாதிப்பான்” ; ‘தாரணி’ பட விழாவில் இயக்குநர் சுப்ரமணிய சிவா […]

Continue Reading

ஆர் கே இன்டர்நேஷனல் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகம்

ஆர் கே இன்டர்நேஷனல் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகம் கிராமத்து பின்னணியில் பிற்கால 90களில் நடக்கும் நகைச்சுவை ஃபேண்டஸி கதையில் நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார் எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, இதுவரை பார்த்திராத முக்கிய வேடத்தில் தேவதர்ஷினியும், கௌரவ வேடத்தில் அஷ்வின் காக்குமனுவும் நடிக்கின்றனர் திறமை வாய்ந்த கலைஞர்களை அடையாளம் கண்டு தரமான […]

Continue Reading

“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா 

“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்பட முன் வெளியீட்டு விழா  Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர்  கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி  உலகெங்கிலும் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, தனியார் மாலில்,  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள்  முன்னிலையில்,  படக்குழுவினருடன்,  திரைபிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் […]

Continue Reading