கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து […]

Continue Reading

“வட்டக்கானல்” திரைவிமர்சனம்

“வட்டக்கானல்” திரைவிமர்சனம்   கொடைக்கானல் பகுதியில் உள்ள “வட்டக்கானல்” பகுதியில் வளரக்கூடிய “மேஜிக் மஷ்ரூம்” எனப்படும் போதைப்பொருளை மையமாக கொண்டு கதை நகர்கிறது. இதன் பின் வில்லனாக ஆர்.கே. சுரேஷ், பணத்திற்காக எதையும் செய்யத் தயங்காத ஒருவராக நடிக்கிறார். மூன்று தத்துப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு தனது சட்டவிரோத பேரரசை நடத்தும் அவரது கதை தான் படத்தின் தளம். இதே பகுதியில் உள்ள 200 ஏக்கர் தோட்டம், நாயகி மீனாட்சி கோவிந்தராஜின் சொத்து. தாய் தந்தையை இழந்த […]

Continue Reading

அதர்ஸ்   திரைவிமர்சனம்

         அதர்ஸ்   திரைவிமர்சனம்  நடிகர்கள்:ஆதித்யா மாதவன்,கௌரி கிஷன்,அஞ்சு குரியன், ‘நண்டு’ ஜகன், ‘முண்டாசுப்பட்டி’ இரமதாஸ், ஆர். சுந்தரராஜன், மாலா பார்வதி மற்றும் பலர். இசை:ஜிப்ரன், ஒளிப்பதிவு :அரவிந்த் சிங், இயக்கம்:அபின் ஹரிஹரன். கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம், மருத்துவ மாபியா மற்றும் திருநங்கை நம்பிக்கையை மையமாகக் கொண்டு உருவான த்ரில்லர் படமாகும். அபின் ஹரிஹரன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக இணைந்துள்ளனர். இந்த […]

Continue Reading

பரிசு’ திரைவிமர்சனம்

‘பரிசு’ திரைவிமர்சனம் நடிகர்கள்:ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி,ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர். இசை :ராஜீஷ்,பின்னணி இசை – சி.வி. ஹமரா ஒளிப்பதிவு :சங்கர் செல்வராஜ், இயக்கம்:கலா அல்லூரி.   ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் போன்ற புது முகங்கள் நடித்துள்ளனர்.இவர்களுடன் அறிமுகமான நடிகர்களான ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் ‘பரிசு’ திரைப்படத்தை கலா அல்லூரி எழுதி, இயக்கியுள்ளார். இவர் திரைப்படக் கல்லூரியில் […]

Continue Reading

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர் ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், […]

Continue Reading

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா 

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா  அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை  தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது.., எங்கள் திரைப்பட விழாவிற்கு […]

Continue Reading

தேசிய தலைவர்’ திராவிமர்சனம்

தேசிய தலைவர்’ திரைவிமர்சனம்   சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டே கதை ஆரம்பமாகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட முத்துராமலிங்க தேவர், அப்போது அரசியல் களத்தில் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் நிற்கும் துணிச்சலை காட்டுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று, ஆங்கிலேயரின் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து போராடுகிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விலகி, பார்வேர்ட் பிளாக் கட்சியில் இணைகிறார். சுதந்திரம் […]

Continue Reading

பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்

பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன் “ஒரே காரியத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு உழைத்தால், அற்புதங்களை உருவாக்கத் தொடங்குகிறோம். அப்படி அற்புதமான படைப்புகளை உருவாக்கும் ஒருவராக நீங்கள் ஆகிவிட்டிர்கள். நீங்கள் செய்வதெல்லாம் அற்புதத்தை நோக்கி நகர்கிறது. அப்படி ஒரு பேரற்புதம் தான் BISON ” இவ்வாறு பைசன் திரைப்படத்தை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜிடம் நடிகர் சிலம்பரசன் பாராட்டியுள்ளார்.

Continue Reading

நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, […]

Continue Reading

நடிகை சிம்ரன் வெளியிட்ட ‘ரெட் லேபிள் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகை சிம்ரன் வெளியிட்ட ‘ரெட் லேபிள் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கோயம்புத்தூர் பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதை ‘ரெட் லேபிள்’ என்கிற திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,முழுக்க முழுக்க இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றுள்ளது. சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் […]

Continue Reading