ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு 

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படம்  வரும் நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை, […]

Continue Reading

தாவூத்” திரைவிமர்சனம் 

தாவூத்” திரைவிமர்சனம்   TURM புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், S. உமா மகேஸ்வரி வழங்கும் “தாவூத்”, வடசென்னை குற்ற உலகை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சதி–திரில்லர். அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் தானே எழுதி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. லிங்கா (தம்பிதுரை) கதாநாயகனாக தீவிரமான, செறிவான நடிப்பால் தன் திறமையை நிரூபிக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் சொல்லலாம். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவருகிறார். சாரா […]

Continue Reading

“யெல்லோ” ( Yellow) திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 

“யெல்லோ” ( Yellow) திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா   Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow). பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை […]

Continue Reading

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரை விமர்சனம் 

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரை விமர்சனம்  நடிகர்கள் :ஆனந்த்ராஜ், சம்யுக்தா,அரத்யா, முனிஷ் காந்த்,மற்றும் பலர். இசை: ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு :அசோக் ராஜ், இயக்கம்:ஏ. எஸ். முகுந்தன், மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படம் ரவுடி கலாச்சாரம், என்கவுண்டர் அரசியல், பிளாக் காமெடி ஆகியவற்றை ஒன்றாக கலக்க முயல்வதாயினும், பல இடங்களில் சமநிலையை இழக்கிறது. முழுக்க முழுக்க ஆனந்தராஜை மையமாகக் கொண்டு நெடுக்கவும் நெடுகவும் செல்லும் இந்த கதை, அவரின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மீதே அதிகமாக நம்பியுள்ளது. ராயபுரம் […]

Continue Reading

கிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

கிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படம் நவம்பர் 28ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் – TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் […]

Continue Reading

மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா 

மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா  The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க். 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, […]

Continue Reading

வெள்ளகுதிர இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு

நிஜம் சினிமா* தனது முதல் தயாரிப்பில் *வெள்ளகுதிர வெள்ளகுதிர இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு வெள்ளகுதிர இசை வெளியிட்டு விழா *நிஜம் சினிமா* தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது.. சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த […]

Continue Reading

ஆரோமலே  திரைவிமர்சனம்

    ஆரோமலே  திரைவிமர்சனம்   சமீப காலமாக தமிழ் சினிமாவில் கதைக்கே உயிர் கொடுக்கும் பல தரமான படங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஒரு சிறந்த படைப்பை தமிழ் திரையுலகம் ரசிகர்களுக்கு பரிசாக அளித்து வருகிறது. அந்த வரிசையில், கடந்த வாரம் “ஆண்கள் பாவம் பொல்லாதது” நகைச்சுவையுடன் கூடிய அருமையான கருத்தைச் சொன்ன படமாக இருந்தது. இந்த வாரம் அதே தரத்தில் மனதை வருடும் காதல் கவிதையை “ஆரோமலே” […]

Continue Reading

கிறிஸ்டினா கதிர்வேலன் – திரைவிமர்சனம்

கிறிஸ்டினா கதிர்வேலன் – திரைவிமர்சனம்   நடிகர்கள் :கௌஷிக்,பிரதிபா,ஆருள் சங்கர், சிங்கம் புலி,சிலுமிஷம் சிவா,கஞ்சா கருப்பு,அலெக்ஸ் பாண்டியன்,மற்றும் பலர். இசை :என். ஆர். ரகுநாதன், ஒளிப்பதிவு :பிரகத் முனிசாமி, இயக்கம் :அலெக்ஸ் பாண்டியன்.   கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்ப இளைஞர் கௌஷிக், பிளஸ் டூ முடித்துவிட்டு துபாயில் வேலை பார்க்க திட்டமிடுகிறார். அப்போது தான் கிறிஸ்டினாவை சந்திக்கிறார். அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது. துபாய் கனவை விட்டு […]

Continue Reading

நாயகன் திரைவிமர்சனம்

      நாயகன் திரைவிமர்சனம் நடிப்பு : கமல் ஹாசன், சரண்யா, நிழல்கல் ரவி, நாசர், கார்த்திகா மற்றும் பலர் இசை : இளையராஜா இயக்கம் : மணி ரத்னம் தயாரிப்பு : முக்தா பிலிம்ஸ் உலக சினிமா ரசிகர்களால் மிகவும் பாராட்ட ப்பட்ட ஒரு திரைப்படம் என்றால் அது கமலஹாசன் நடித்த நாயகன் இந்திய சினிமாவை உலக அரங்கில் எடுத்துச் சென்ற படம் என்றும் சொல்லலாம் அப்படிப்பட்ட இந்த படத்தை மறுபடியும் ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது […]

Continue Reading